செய் (திரைப்படம்)

செய் 2018 இல் வெளியான தமிழ் அதிரடி, திரில்லர் திரைப்படம். இதனை ராஜ்பாபு இயக்கியிருந்தார்.

செய்
இயக்கம்ராஜ் பாபு
தயாரிப்புமனோ
உமேஷ்
கதைராஜேஷ் கே ராமன்
விக்னேஷ் ராகவன் (வசனம்)
இசைலோபக்ஸ்
நடிப்புநகுல்
அன்ஷால் முன்ஜால்
நாசர்
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுவிஜய் உலகநாத்
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்டிரிப் டர்டில் புரொடக்சன்ஸ்
வெளியீடுநவம்பர் 23, 2018 (2018-11-23)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நகுல், அன்ஷால் முன்ஜால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.[1][2]

நடிகர்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "Nakul is a wannabe actor in Sei - Times of India". indiatimes.com.
  2. "Sei movie review: The Nakkhul film 'does' nothing". 23 November 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்_(திரைப்படம்)&oldid=4160201" இலிருந்து மீள்விக்கப்பட்டது