அன்ஷால் முன்ஜால்

அன்ஷால் முன்ஜால் என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை.

அன்ஷால் முன்ஜால்
பிறப்புஏப்ரல் 17, 1998(1998-04-17)
ஹிசார், அரியானா, இந்தியா
இருப்பிடம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2007— தற்போது

விளையாட்டு ஆர் ஃபேமிலி (2010) என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.[1]

இந்தியில் ஆரக்சன் (2011) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.[2]

தூம் மச்சாகோ தூம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.[2]

திரைப்படத்துறைதொகு

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரங்கள் குறிப்பு வகை
2010 வி ஆர் ஃபேமிலி ஆலியா நாடகம்
2011 ஆரக்சன் எஸ் யாதவ் நாடகம்
2016 காயல் ஒன்ஸ் எகைன் அனுசுகா அதிரடி
2017 ஸ்டார் கோல்ட் மும்பை ஸ்பெசல் 6 அனுசுகா அதிரடி படம்
2018 செய் நீனா தமிழ் காதல் அதிரடி படம்

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ஷால்_முன்ஜால்&oldid=2718922" இருந்து மீள்விக்கப்பட்டது