சத்ரியன் (திரைப்படம்)

சத்ரியன் (Chatriyan) 1990 ஆம் ஆண்டில் மணிரத்னம் தயாரிப்பில், அவரது உதவியாளர் கே. சுபாஷ் இயக்கிய ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் விஜயகாந்த், பானுப்ரியா, ரேவதி, திலகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2] 1990களில் வெளியான சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.[3][4]

சத்ரியன்
இயக்கம்கே. சுபாஷ்
தயாரிப்புமணிரத்னம்
எஸ். சிறீராம்
கதைஅ. வருணன்
(வசனம்)
திரைக்கதைமணிரத்னம்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஒய். என். முரளி
படத்தொகுப்புரகு
பாபு
கலையகம்ஆலயம் புரொடக்சன்சு
விநியோகம்ஆலயம் புரொடக்சன்சு
வெளியீடு17 அக்டோபர் 1990 (1990-10-17)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 மாலையில் யாரோ மலரோடு சுவர்ணலதா வாலி
2 பூட்டுக்கள் போட்டாலும் எஸ். ஜானகி
3 யாரு போட்டது எஸ். ஜானகி

மேற்கோள்கள்தொகு

  1. "Sathriyan movie Reviews, Trailers, Wallpapers, Songs, Tamil". Apunkachoice.com. 2011-11-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-06-13 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  2. "Sathriyan Cast and Crew | Star Cast | Tamil Movie | Sathriyan Actor | Actress | Director | Music | Oneindia.in". Popcorn.oneindia.in. 1990-10-17. 2012-07-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-06-13 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Vijayakanth as Vijayakanth - Tamil Movie News". IndiaGlitz. 2011-06-13 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Filmography of chatriyan". Cinesouth.com. 1990-10-17. 2011-12-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-06-13 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Find Tamil Movie Sathriyan, Sathriyan Reviews, Expert Review and Casts". Jointscene.com. 1990-10-17. 2011-06-13 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ரியன்_(திரைப்படம்)&oldid=3711674" இருந்து மீள்விக்கப்பட்டது