வல்லரசு (திரைப்படம்)

என். மகாராஜன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வல்லரசு விஜயகாந்த் நடிப்பில் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும் . இப்படத்தை என். மகாராஜன் இயக்கினார்.

வல்லரசு
இயக்கம்என். மகாராஜன்
தயாரிப்புஎல். கே. சதீஷ்
இசைதேவா
நடிப்புவிஜயகாந்த்
தேவயானி
கரண்
கசான் கான்
ரகுவரன்
ஸ்ரீமன்
தலைவாசல் விஜய்
அம்பிகா
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லரசு_(திரைப்படம்)&oldid=3763197" இருந்து மீள்விக்கப்பட்டது