கதாநாயகன் (திரைப்படம்)

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கதாநாயகன் (ஒலிப்பு) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை முக்தா வி. சீனிவாசன் இயக்கியிருந்தார்.[2] முக்தா பிலிம்ஸ் சார்பில் இராமசாமி கோவிந்த், முக்தா எஸ். ரவி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட. இப்படத்தில் பாண்டியராஜன், எஸ். வி. சேகர், ரேகா, மனோரமா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். இது நாடோடிக்கட்டு என்ற மலையாள படத்தின் மறுஆக்காமாகும்.[3]

கதாநாயகன்
Poster
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புமுக்தா இராமசாமி
கதைகிரேசி மோகன் (உரையாடல்கள்)[1]
இசைசந்திரபோஸ்
நடிப்புபாண்டியராஜன்
எஸ். வி. சேகர்
ரேகா
மனோரமா, டைப்பிஸ்ட் கோபு
நீலு
டி. கே. எஸ். நடராஜன்
குமரிமுத்து
காத்தாடி ராமமூர்த்தி
மலேசியா வாசுதேவன்
பயில்வான் ரங்கநாதன்
எஸ். எஸ். சந்திரன்
எஸ். வி. சேகர்
மனோரமா
ரம்யா கிருஷ்ணன்
சுலோச்சனா
ஒளிப்பதிவுமுக்தா எஸ். சுந்தர்
படத்தொகுப்புவி. பி. கிருஷ்ணன்
கலையகம்முக்தா பிலிம்ஸ்
வெளியீடுமே 20, 1988 (1988-05-20)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சான்றுகள்

தொகு
  1. Balakumar, K (11 June 2019). "How Kamal met Crazy Mohan: The story involves a graveyard". தி நியூஸ் மினிட். பார்க்கப்பட்ட நாள் 11 June 2021.
  2. Subhakeerthana, S; Rajendran, Gopinath (30 May 2018). "‘Muktha Srinivasan was a people’s person’". சினிமா எக்ஸ்பிரஸ். https://www.cinemaexpress.com/stories/trends/2018/may/30/muktha-srinivasan-was-a-peoples-person-6277.html. 
  3. "மோகன்லாலும், பின்னே தமிழ் ரீமேக்கும்...". தினமலர். 5 July 2015. http://cinema.dinamalar.com/tamil-news/34110/cinema/Kollywood/Mohanlal-movies-and-their-remakes.htm. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதாநாயகன்_(திரைப்படம்)&oldid=3906648" இலிருந்து மீள்விக்கப்பட்டது