எங்கள் ஆசான்

எங்கள் ஆசான் 2009ல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். கலையரசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜயகாந்த் விக்ராந்த், ராம்கி, அக்சயா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]

எங்கள் ஆசான்
இயக்கம்கலைமணி
தயாரிப்புதங்கராஜ்
கதைகலைமணி
இசைசபேஸ் முரளி
நடிப்புவிஜயகாந்த்
விக்ராந்த் (நடிகர்)
ராம்கி
சேரில் பிரின்டோ
அக்சயா
வெளியீடுசூலை 18, 2009 (2009-07-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கள்_ஆசான்&oldid=3659579" இருந்து மீள்விக்கப்பட்டது