மோனிகா (நடிகை)
இந்தியத் திரைப்பட நடிகை
(மோனிகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மோனிகா (பிறப்பு ரேகா மருதைராஜ்; 25 ஆகஸ்டு 1987) என்பவர் ஒரு இந்தியா நடிகையாவார். இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை தமிழ் மொழிப் படங்களில் துவங்கினார். 1990களில் குழந்தை நட்சத்திரமாகவும், 2000ல் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். அழகி திரைப்படம் மூலமாகப் புகழ்பெற்ற நடிகையானார். அதையடுத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி மற்றும் சிலந்தி ஆகிய படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். சமீபத்தில் தன்னுடைய பெயரைப் பார்வனா என்று மாற்றம் செய்தார்;[1] ஆனால் 5/30/2014 அன்று இவர் இசுலாம் மதத்துக்கு மாறியுள்ளதால் தன் பெயரை எம்.ஜி. ரஹீமா என மாற்றிக் கொண்டார்.[2][3]
எம்.ஜி. ரஹீமா | |
---|---|
பிறப்பு | ரேகா மருதைராஜ் 25 ஆகத்து 1987 திருநெல்வேலி, தமிழ்நாடு, India |
மற்ற பெயர்கள் | மோனிகா, மௌனிகா, பார்வனா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1990–1995; 2001–முதல் |
வலைத்தளம் | |
[1] |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1990 | அவசரப் போலிஸ் 100 | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
1991 | அங்கில் பன் | மலையாளம் | குழந்தை நட்சத்திரம் | |
பிரம்மா (திரைப்படம்) | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | ||
சாந்தி | தெலுங்கு | குழந்தை நட்சத்திரம் | ||
1992 | என்றும் அன்புடன் | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
பாண்டியன் | பிரியா | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
1993 | சக்கரைத் தேவன் | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
1994 | என் ஆசை மச்சான் | இளைய தாயம்மா | தமிழ் | தமிழ்நாடு மாநில விருது - சிறந்த குழந்தை நட்சத்திரம் |
வரவு எட்டணா செலவு பத்தணா | பத்மா | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
1995 | சதி லீலாவதி | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
இந்திரா | இளைய இந்திரா | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
செல்லக்கண்ணு | இளைய சந்திரா | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
ஆசை (1995 திரைப்படம்) | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | ||
1998 | மூவேந்தர் | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
2001 | லவ் சேனல் | ராஜேஸ்வரி | தமிழ் | |
2002 | அழகி (2002 திரைப்படம்) | இளைய தனலட்சுமி | தமிழ் | |
காதல் அழிவதில்லை | மோனிகா | தமிழ் | ||
சிவ ராம ராஜூ | ஸ்வாதி | தெலுங்கு | ||
2003 | பகவதி (திரைப்படம்) | பிரியா | தமிழ் | |
பந்தா பரமசிவன் | செண்பகம் | தமிழ் | ||
இனிது இனிது காதல் இனிது | தீபிகா | தமிழ் | ||
கொடுகு | தெலுங்கு | |||
2005 | ஆர் (திரைப்படம்) | தெலுங்கு | ||
தாஸ் | புனிதா | தமிழ் | ||
சண்டக்கோழி | தமிழ் | |||
2006 | இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) | வசந்தி | தமிழ் | |
2008 | தொடக்கம் | காயத்ரி | தமிழ் | |
சிலந்தி | மோனிகா | தமிழ் | ||
2009 | அ ஆ இ ஈ | அனிதா | தமிழ் | |
2010 | கௌரவர்கள் (திரைப்படம்) | பூங்கோதை | தமிழ் | |
2011 | முத்துக்கு முத்தாக (திரைப்படம்) | அண்மையில் | தமிழ் | |
நஞ்சுபுரம் | மலர் | தமிழ் | ||
வர்ணம் | கவிதா | தமிழ் | ||
2012 | 916 | இலட்சுமி | மலையாளம் | |
2013 | குறும்புக்கார பசங்க | சிந்து | தமிழ் | |
பென்கி பிருகாலி | கன்னடம் | |||
2014 | நரன் | தமிழ் | ||
கன்னிகாபுரம் சந்திப்பில் | தமிழ் | |||
அமரன் | தமிழ் | |||
ஜன்னல் ஓரம் | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://cinema.dinamalar.com/தமிழ்-news/9476/cinema/Kollywood/Monica-changes-her-name.htm[தொடர்பிழந்த இணைப்பு] பெயரை மாற்றிய "அழகி மோனிகா!
- ↑ "Monica converts to Islam and quits films - Times of India". The Times of India.
- ↑ "மோனிகா முஸ்லிம் மதத்துக்கு மாறினார்". தினகரன் நாளிதழ்.