இனிது இனிது காதல் இனிது

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இனிது இனிது காதல் இனிது என்பது 2003 ஆம் ஆண்டு தமிழ் காதல் திரைப்படம் ஆகும். சக்தி சிதம்பரம் இயக்கினார். ராமோஜி ராவ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.[1]

இனிது இனிது காதல் இனிது
இயக்கம்சக்தி சிதம்பரம்
தயாரிப்புராமோஜி ராவ்
கதைஸ்ரீனி வைட்லா
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புஜெய் ஆகாஷ்
நேகா
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
கலையகம்உஷிகிரன் மூவிஸ்
வெளியீடு16 மே 2003
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படத்தில் ஜெய் ஆகாஷ் மற்றும் நேஹா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாம்சவர்தன் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஆனந்தம் என்ற படத்தின் மறுஆக்கம். 2003 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

இந்தத் திரைப்படமானது ஸ்ரீனி வெய்ட்லாவின் 2001 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஆனந்தத்தில் மறுஆக்கம் ஆகும். முன்னணி நடிகர் ஜெய் ஆகாஷ் அதே கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

ஆதாரங்கள் தொகு

  1. "Vijay Sethupathi signs sixth project with debutant". Sify.com. 2013-12-10 இம் மூலத்தில் இருந்து 2013-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131210225336/http://www.sify.com/movies/Vijay-Sethupathi-signs-sixth-project-with-debutant-news-National-nmknaxcaggj.html. பார்த்த நாள்: 2014-02-18.