காதல் அழிவதில்லை

டி. ராஜேந்தர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காதல் அழிவதில்லை (Kadhal Azhivathillai) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிலம்பரசன் நடித்த இப்படத்தை டி. ராஜேந்தர் இயக்கினார்.

காதல் அழிவதில்லை
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புஉஷா டி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புசிலம்பரசன்
சார்மி
மதன் பாப்
கருணாஸ்
வெண்ணிற ஆடை மூர்த்தி
சீதா
தாமு
மோனிகா
ஷர்மிலி
நளினி
பாண்டு
சுகுமார்
ரோஹித்
ராதாரவி
பிரகாஷ் ராஜ்
சுதாகர்
வெளியீடு2002
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
நடிகர் கதாப்பாத்திரம்
சிலம்பரசன் சிம்பு
சார்மி கவுர் சார்மி
டி. ராஜேந்தர் வக்கில் தாதா
கருணாஸ் சாமி
ராதா ரவி சார்மியின் தந்தை
நளினி சார்மியின் தாய்
பிரகாஷ் ராஜ் சிம்புவின் அப்பா
சீதா சிம்புவின் தாய்
சந்தானம் சிம்புவின் நண்பன்
மோனிகா சார்மியின் தோழி

.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Kadhal Azhivathillai

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_அழிவதில்லை&oldid=3889186" இலிருந்து மீள்விக்கப்பட்டது