பாலா சரவணன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

பாலா சரவணன் (பிறப்பு நவம்பர் 2, 1987) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்க காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்காற்றி வந்த இவர் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[1]

பாலா சரவணன்
தாய்மொழியில் பெயர்பாலா சரவணன்
பிறப்புநவம்பர் 2, 1987 (1987-11-02) (அகவை 36)
மதுரை, தமிழ்நாடு,  இந்தியா
மற்ற பெயர்கள்பாலா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2013– தற்போதும்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

திரைப்பட விபரம் தொகு

நடித்த திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2013 குட்டிப் புலி பாப்பு
2013 ஈகோ பாலா
2014 பண்ணையாரும் பத்மினியும் பீடை
2014 என்றென்றும் பாலா
2014 நெருங்கி வா முத்தமிடாதே சொக்கு
2014 திருடன் போலீஸ் வணங்காமுடி
2014 சிங்
2015 டார்லிங் ஜேம்ஸ் குமரன்
2015 வலியவன் மணி
2015 வேதாளம் சுவேதாவின் உதவியாளர்
2015 வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
2016 இடம் பொருள் ஏவல்l பின் தயாரிப்பு
2016 ஒரு நாள் கூத்து பின் தயாரிப்பு
2016 நகர்வலம் பின் தயாரிப்பு
2016 உள்குத்து முன் தயாரிப்பு
2016 கூட்டத்தில் ஒருவன் பின் தயாரிப்பு
2016 கோ 2 பின் தயாரிப்பு
2016 புரூஸ் லீ பின் தயாரிப்பு
2017 அதே கண்கள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகு

  • கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்
  • கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலா_சரவணன்&oldid=3918920" இலிருந்து மீள்விக்கப்பட்டது