வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்

2015இல் வெளிவந்த தமிழ் திரைப்படம்

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் (Vellaiya Irukiravan Poi Solla Maatan) என்பது புதுமுக இயக்குநர் ஏ. எல். அபனீந்திரன் எழுதி இயக்கி 2015ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படமாகும்.[2] இந்த படத்தில் பிரவீன்குமார், சனம் ஷெட்டி, ஷாலினி வட்னிகட்டி, பால சரவணன், அருள்தாஸ், ஜெயப்பிரகாசு, கார்த்திக் குமார், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்திருகின்றனர். படம் 24 திசம்பர் 2015 அன்று வெளியிடப்பட்டது.[3] படத்துக்கு ஜோசுவா சிறீதர் இசையமைத்திருந்தார்.[4][5]

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
இயக்கம்ஏ. எல். அபனீந்திரன்
தயாரிப்புதேவன்ஷு ஆர்யா
வசன் ஷெட்டி
ரவி வர்மன்
கதைஏ. எல். அபனீந்திரன்
இசைஜோஷ்வா ஸ்ரீதர்
திமோதி மதுக்கர்
நடிப்புபிரவீன் குமார்
சனம் ஷெட்டி
சாலினி வட்னிகட்டி
பாலா சரவணன்
அருள்தாஸ்
ஜெயப்பிரகாசு
கார்த்திக் குமார்
ஆடுகளம் நரேன்
ஒளிப்பதிவுசாரங்கராஜன்
படத்தொகுப்புஆண்டோனி[1]
கலையகம்இக்னைட் பிலிம்ஸ்
விநியோகம்எஸ். தாணு
வெளியீடு24 திசம்பர் 2015 (2015-12-24)
ஓட்டம்127 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு