மல்லிகா (நடிகை)
இந்திய நடிகை
ரீஜா வேணுகோபால்,[1][2] அல்லது திரைப்படத்துறையில் நன்கு அறியப்பட்ட மல்லிகா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பொதுவாக தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மல்லிகா | |
---|---|
பிறப்பு | ரீஜா ஜான்சன் திருச்சூர், கேரளா |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2002– தற்போது வரை |
திரை வாழ்க்கை
தொகுமலையாளத்தில் 2002ஆம் ஆண்டில் நிழல்குது திரைப்படத்தில் அறிமுகமானார்.[3] அதனைத் தொடர்ந்து தமிழில் சேரன் நடித்து இயக்கிய ஆட்டோகிராப் (2004) திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2002 | நிழல்காது | மல்லிகா | மலையாளம் | |
2004 | ஆட்டோகிராப் | கமலா | தமிழ் | சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் |
2004 | மகாநடிகன் | தமிழ் | ||
2004 | நா ஆட்டோகிராப் | விமலா | தெலுங்கு | |
2004 | நேருக்கு நேரே | மலையாளம் | ||
2005 | திருப்பாச்சி | கற்பகம் | தமிழ் | |
2005 | குண்டக்க மண்டக்க | கவிதா | தமிழ் | |
2006 | திருப்பதி | தமிழ் | ||
2006 | உனக்கும் எனக்கும் | வள்ளி | தமிழ் | |
2006 | Odahuttidavalu | புத்தலட்சுமி | கன்னடம் | |
2008 | தோட்டா | கௌரி | தமிழ் | |
2010 | அம்மநிலவு | மலையாளம் | ||
2010 | பிரியபெத்த நாட்டுக்கரே | அம்பிலி | மலையாளம் | |
2010 | சினேகவீடு | சாந்தி | மலையாளம் | |
2010 | இந்தியன் ருபீ | சாஜி | மலையாளம் | |
2010 | பியாரி | நதீரா | பேரி | National Film Award – Special Jury Award / Special Mention (Feature Film) |
2012 | நம்பர் 66 மதுர பஸ் | பவயாமி | மலையாளம் | |
2012 | மிஸ்டர் மருமகன் | அசோக்கின் சகோதரி | மலையாளம் | |
2012 | ஒழிமுறி | மீனாட்சி | மலையாளம் | பரிந்துரை —SIIMA விருது - சிறந்த துணை நடிகை |
2012 | புதிய தீரங்கள் | புஷ்பா | மலையாளம் | |
2013 | சென்னையில் ஒரு நாள் | சத்யமூர்த்தியின் மனைவி | தமிழ் | |
2013 | ஜிஞ்சர் | தேவிகா | மலையாளம் | |
2013 | கதவீடு | ஜமீலா | மலையாளம் | |
2013 | கால் மீ… | மலையாளம் | படப்பிடிப்பில் | |
2013 | கதா மருகயானு | மலையாளம் | அறிவிக்கப்பட்டுள்ளது [4] |
தொலைக்காட்சித் தொடர்கள்
தொகுஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | தொலைக்காட்சி | மொழி |
---|---|---|---|---|
2006 - 2008 | அஞ்சலி | அஞ்சலி | சன் தொலைக்காட்சி | தமிழ் |
2008 | திருவிளையாடல் | குணவதி | சன் தொலைக்காட்சி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-23. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/10148.html
- ↑ http://www.rediff.com/movies/2002/jan/11adoor.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-08. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.