கூடல் நகர் (2007 திரைப்படம்)

சீனு இராமசாமி இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(கூடல் நகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூடல் நகர் (Koodal Nagar) என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சீனு இராமசாமி இயக்கத்தில், பரத், பாவனா, சந்தியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1] மேலும் இத்திரைப்படத்தில் பரத் இரு வேடங்களில் நடித்துள்ளார்.[2][3] திரைபடம் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதியன்று வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. சராசரிக்கும் குறைவான படம் என்றும் அறிவிக்கப்பட்டது.[4]

கூடல் நகர்
இயக்கம்சீனு இராமசாமி
தயாரிப்புசெந்தில் குமார், பி.எஸ்.கனேஷ்
கதைசீனு இராமசாமி
இசைசபேஷ்-முரளி
நடிப்புபரத்
பாவனா
சந்தியா
ஒளிப்பதிவுஎம்.எஸ்.பிரபு
படத்தொகுப்புவி.டி.விஜயன்
விநியோகம்அண்ணாமலை பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 5, 2007 (2007-04-05)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • பரத் - சூரியன் மற்றும் சந்திரன் எனும் இரு வேடங்களில்
  • பாவனா - மணிமேகலை
  • சந்தியா - தமிழ்ச்செல்வி
  • மகாதேவன் - நமச் சிவாயம்

மேற்கோள்கள் தொகு

  1. "கூடல் நகர் திரைப்பட நடிகர் நடிகைகள்". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2014.
  2. "Koodal Nagar". The Times of India. 21 June 2007 இம் மூலத்தில் இருந்து 12 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200112093522/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/Koodal-Nagar/articleshow/2138767.cms. 
  3. "Koodal Nagar (2007) | Koodal Nagar Movie | Koodal Nagar Tamil Movie Cast & Crew, Release Date, Review, Photos, Videos". Archived from the original on 27 December 2015. பார்க்கப்பட்ட நாள் 20 March 2019.
  4. "In the capital of Pandya kings - CHEN - The Hindu". 9 March 2007 இம் மூலத்தில் இருந்து 12 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230912160328/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/in-the-capital-of-pandya-kings/article2271718.ece. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடல்_நகர்_(2007_திரைப்படம்)&oldid=3995733" இலிருந்து மீள்விக்கப்பட்டது