வேதம் புதிது

பாரதிராஜா இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வேதம் புதிது 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், அமலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசை தேவேந்திரன், கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது.

வேதம் புதிது
இயக்கம்பாரதிராஜா
கதைகண்ணன்
நடிப்புசத்யராஜ்
அமலா
சாருஹாசன்
ராஜா
நிழல்கள் ரவி
ஜனகராஜ்
ஒளிப்பதிவுபி. கண்ணன்
வெளியீடு1987
மொழிதமிழ்

வகை தொகு

கிராமப்படம் / கலைப்படம்

விருதுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதம்_புதிது&oldid=3762574" இலிருந்து மீள்விக்கப்பட்டது