ரெட்டச்சுழி (திரைப்படம்)

தாமிரா இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாமிரா இயக்கிய படம் ரெட்டச்சுழி. இயக்குநர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளி வந்தது. கூத்துப்பட்டறையில் பயின்ற ஆரி கதாநாயகன். அங்காடித்தெரு, கற்றது தமிழ் நாயகி அஞ்சலி கதை நாயகி. கார்த்திக் ராஜாவின் இசை. ஒளிப்பதிவாளர் செழியன். 22 குழந்தைகள் படத்தில் வருகிறார்கள். இப்படத்தில் பாரதிராஜா ஒரு சிரிப்புக் கம்யூனிஸ்ட்டாக வருகிறார்.

ரெட்டச்சுழி
இயக்கம்தாமிரா
தயாரிப்புசங்கர் (திரைப்பட இயக்குநர்)
கதைதாமிரா
இசைகார்த்திக் ராஜா
நடிப்புகே. பாலசந்தர்
பாரதிராஜா
அஞ்சலி
ஆரி
ஒளிப்பதிவுசெழியன்
கலையகம்எஸ் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 23, 2010
நாடு இந்தியா
மொழிதமிழ்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்டச்சுழி_(திரைப்படம்)&oldid=3951275" இலிருந்து மீள்விக்கப்பட்டது