எஸ் பிச்சர்ஸ் என்பது பிரபல இந்திய திரைப்பட இயக்குநர் சங்கருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம், திரைப்பட தயாரிப்பு மட்டுமின்றி திரைப்படங்களை விநியோகமும் செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த திரைப்படங்களில் பெரும்பாலானவை குறைவான ஆக்கச்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களாகும்.
தயாரித்த திரைப்படங்கள்
தொகு
ஆண்டு |
திரைப்படம் |
நடிகர்கள் |
இயக்குநர் |
மொழி
|
1999 |
முதல்வன் |
அர்ஜுன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா |
சங்கர் |
தமிழ்
|
2004 |
காதல் |
பரத், சந்தியா |
பாலாஜி சக்திவேல் |
தமிழ்
|
2006 |
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி |
வடிவேலு, தேஜாஸ்ரீ, நாசர், மனோரமா, மோனிகா |
சிம்புதேவன் |
தமிழ்
|
வெயில் |
பரத், பசுபதி, பாவனா, ஷ்ரேயா ரெட்டி |
வசந்தபாலன் |
தமிழ்
|
2007 |
கல்லூரி |
தமன்னா, அகில் |
பாலாஜி சக்திவேல் |
தமிழ்
|
2008 |
அறை எண் 305ல் கடவுள் |
சந்தானம், கஞ்சா கறுப்பு, பிரகாஷ் ராஜ், மதுமிதா, ஜோதிமயி |
சிம்புதேவன் |
தமிழ்
|
2009 |
ஈரம் |
ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் |
அறிவழகன் |
தமிழ்
|
2010 |
ரெட்டச்சுழி |
கே. பாலசந்தர், பாரதிராஜா, அஞ்சலி |
தாமிரா |
தமிழ்
|
ஆனந்தபுரத்து வீடு |
நந்தா, சாயா சிங், ஆர்யன் |
நாகா |
தமிழ்
|
வினியோகித்த திரைப்படங்கள்
தொகு