எஸ் மியூசிக்ஸ்

எஸ் மியூசிக்ஸ் இந்தியத் திரைப்பட இயக்குநர் சங்கருக்கு சொந்தமான இசை தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமாகும். இதுநாள்வரை இரண்டு தமிழ்த் திரைப்படங்களின் பாடல்களை வெளியிட்டுள்ளது. புதிய திறமைசாலிகளுக்கான இடம் என்பது இதன் முதன்மை குறிக்கோள் ஆகும்.[1][2] இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இரு திரைப்படங்களுமே குறைவான ஆக்கச்செலவில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

எஸ் மியூசிக்ஸ்
வகைதிரைப்பட பாடல்கள் வெளியீட்டு நிறுவனம்
நிறுவனர்(கள்)சங்கர்
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு

இசை வெளியிட்ட திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் இயக்குநர் இசையமைப்பாளர்
2007 கல்லூரி தமன்னா, அகில் பாலாஜி சக்திவேல் ஜோசுகா சிறீதர்
அறை எண் 305ல் கடவுள் பிரகாஷ் ராஜ், சந்தானம், கஞ்சா கறுப்பு சிம்புதேவன் வித்தியாசாகர்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "New Audio release Record S Musics". Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.
  2. "S Music 'Kaloori' audio - Director Shankar's next venture".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்_மியூசிக்ஸ்&oldid=3593912" இலிருந்து மீள்விக்கப்பட்டது