பிரஜாபதி
இந்து சமயத்தின் படி பிரஜாபதி என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக பிரம்மானால் படைக்கப்பட்ட காசிபர், வசிட்டர், மரீசி, அத்திரி, அங்கரிசர், புலஸ்தியர், புலகர், தட்சன் மற்றும் கிராது ரிஷிகள் ஆவர்.[1] இவர்கள் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். மனுதரு சாத்திரம் 10 பிரஜாபதிகளை குறித்துப் பேசுகிறது.[2] திருமந்திரம் இவனை வெட்டித் தீயிலிட்டு, பின் இவன் வேண்டும் என்று பிழைக்க வைத்தான் என்று கூறுகிறது.
தொடரின் ஒரு பகுதி |
மூலங்கள்
வேதங்கள் · உபநிடதம் · பிரம்ம சூத்திரம் · பகவத் கீதை · புராணங்கள் · இதிகாசங்கள் |
வேத தொன்மவியல்
|
திருப்பாற்கடல் · வைகுந்தம் · கைலாயம் · பிரம்ம லோகம் · இரண்யகர்பன் · சொர்க்கம் · பிருத்வி · நரகம் · பித்துரு உலகம் |
மும்மூர்த்திகள் · பிரம்மன் · திருமால் · சிவன் · சரஸ்வதி · திருமகள் · பார்வதி · விநாயகர் · முருகன் |
புராண - இதிகாச கதைமாந்தர்கள்
சனகாதி முனிவர்கள் · பிரஜாபதிகள் · சப்த ரிசிகள் · பிருகு · அத்திரி · கௌதமர் · காசிபர் · வசிட்டர் · அகத்தியர் · ஜமதக்கினி · தட்சன் · வால்மீகி · அரிச்சந்திரன் · ராமர் · சீதை · இலட்சுமணன் · அனுமான் · இராவணன் · புரூரவன் · நகுசன் · யயாதி · பரதன் · துஷ்யந்தன் · வியாசர் · கிருஷ்ணர் · பீஷ்மர் · பாண்டவர்கள் · கர்ணன் · கௌரவர் · விதுரன் · பாண்டு · திருதராட்டிரன் காந்தாரி · குந்தி · |
கொலையிற் பிழைத்த பிரசாபதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணித்
தலையை அரிந்திட்டுச் சந்தி செய்தானே - பாடல் 340