காசியபர்
காசிபர், காசியபர் அல்லது காசியப்பர் (Ksahyapa) இந்து தொன்மவியல் அடிப்படையில் சப்தரிஷிகளுள் ஒருவராவார். இவர் மரீசி முனிவரின் புதல்வர்.[1] இவர் அதிதி, திதி, கத்ரு, வினதா, தனு, முனி, அரிட்டை, சுரசை, சுரபி, தாம்ரா, குரோதவசை, இரா மற்றும் விஸ்வா என்ற பிரஜாபதி தட்சனின் பதிமூன்று மகள்களையும், பதங்கி, யாமினி ஆகியோரையும் மணந்தவர்.[2]
தொடரின் ஒரு பகுதி |
மூலங்கள்
வேதங்கள் · உபநிடதம் · பிரம்ம சூத்திரம் · பகவத் கீதை · புராணங்கள் · இதிகாசங்கள் |
வேத தொன்மவியல்
|
திருப்பாற்கடல் · வைகுந்தம் · கைலாயம் · பிரம்ம லோகம் · இரண்யகர்பன் · சொர்க்கம் · பிருத்வி · நரகம் · பித்துரு உலகம் |
மும்மூர்த்திகள் · பிரம்மன் · திருமால் · சிவன் · சரஸ்வதி · திருமகள் · பார்வதி · விநாயகர் · முருகன் |
புராண - இதிகாச கதைமாந்தர்கள்
சனகாதி முனிவர்கள் · பிரஜாபதிகள் · சப்த ரிசிகள் · பிருகு · அத்திரி · கௌதமர் · காசிபர் · வசிட்டர் · அகத்தியர் · ஜமதக்கினி · தட்சன் · வால்மீகி · அரிச்சந்திரன் · ராமர் · சீதை · இலட்சுமணன் · அனுமான் · இராவணன் · புரூரவன் · நகுசன் · யயாதி · பரதன் · துஷ்யந்தன் · வியாசர் · கிருஷ்ணர் · பீஷ்மர் · பாண்டவர்கள் · கர்ணன் · கௌரவர் · விதுரன் · பாண்டு · திருதராட்டிரன் காந்தாரி · குந்தி · |
காசிபரின் குழந்தைகள்
தொகு- காசிபர் + அதிதி = இந்திரன், அக்கினி போன்ற தேவர்கள், ஆதித்தர்கள் மற்றும் வாமனர்[3], பூமாதேவி,
- காசிபர் + திதி =மருத்துக்கள் & தைத்தியர்கள்; இரணியாட்சன் & இரணியகசிபு
- காசிபர் + கத்ரு = நவ நாகங்கள் மற்றும் நாகர்கள்
- காசிபர் + வினதா = அருணன் & கருடன் [4]
- காசிபர் + சுரசை = (நாகப் பாம்புகள் வகைகள் தவிர்த்த) பிற பாம்பினங்கள்
- காசிபர் + தனு = தானவர்கள்
- காசிபர் + முனி = அரம்பையர்கள்
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-001/0906aks_avtar.php அருள் மணக்கும் அவதாரங்கள் - A.K. செல்வதுரை
- ↑ Vishnu Purana: Book I, Chapter XV
- ↑ Account of the several Manus and Manwantaras
- ↑ Birth of Garuda The Mahabharata translated by Kisari Mohan Ganguli (1883-1896], Book 1: Adi Parva: Astika Parva: Section XXXI. p. 110.