முனி, புராணம்

முனி (Muni), தட்சப் பிரஜாபதியின் அறுபது மகளில் ஒருவர். மற்றொரு பிரசாபதியான காசிபரின் 13 மனைவியர்களில் ஒருவர். காசிபர்-முனி இணையருக்கு பிறந்தவர்களே அரம்பையர்கள் ஆவர்.

முனியின் சகோதரிகளில் சிலர் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனி,_புராணம்&oldid=2577417" இலிருந்து மீள்விக்கப்பட்டது