சுரசை, புராணம்

சுரசை (Surasa), பிரஜாபதி தட்சனின் மகளும்; காசிபரின் 13 மனைவியர்களில் ஒருவரான இவர் இந்து புராணங்களின் படி, நாகர்கள் அல்லாத பாம்பினங்களின் தாயாக கருதப்படுகிறாள்.[1][2]

சுரசையின் (வலது) பெரிய வாயினுள் உட்சென்ற அனுமான் சிறிய வடிவில் காது வழியாக வெளியேறுதல்
சுரசையின் (வலது) பெரிய வாயினுள் உட்சென்ற அனுமான் சிறிய வடிவில் காது வழியாக வெளியேறுதல்

இராமாயண காவியத்தில் அனுமான், சீதையை தேட இலங்கைக்குச் செல்ல கடல் மீது பறக்கையில் சுரசை அனுமாரை விழுங்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

ஊசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரசை,_புராணம்&oldid=3581794" இலிருந்து மீள்விக்கப்பட்டது