அதர்வண வேதம்

அதர்வண வேதம் பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது.[1] இது உச்சாடனம் மாந்த்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம். சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

மேற்கோள்கள்தொகு

  1. "HYMNS OF THE ATHARVA-VEDA". 2016-06-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-06-06 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதர்வண_வேதம்&oldid=3540947" இருந்து மீள்விக்கப்பட்டது