நரகம் (இந்து மதம்)
நரகம் (சமசுகிருதம்:नरक, நரகா) என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் பூமியில் பிறக்கும் உயிர்களில் பாவங்கள் செய்த ஆன்மாவிற்கு தண்டனை விதிக்கும் உலகமாகும். இதன் அரசராக யமன் உள்ளார். பாவ புண்ணியங்களை கணக்கிடும் பணியாளனாக சித்ரகுப்தன் உள்ளார்.
தொடரின் ஒரு பகுதி |
![]() |
மூலங்கள்
வேதங்கள் · உபநிடதம் · பிரம்ம சூத்திரம் · பகவத் கீதை · புராணங்கள் · இதிகாசங்கள் |
வேத தொன்மவியல்
|
திருப்பாற்கடல் · வைகுந்தம் · கைலாயம் · பிரம்ம லோகம் · இரண்யகர்பன் · சொர்க்கம் · பிருத்வி · நரகம் · பித்துரு உலகம் |
மும்மூர்த்திகள் · பிரம்மன் · திருமால் · சிவன் · சரஸ்வதி · திருமகள் · பார்வதி · விநாயகர் · முருகன் |
புராண - இதிகாச கதைமாந்தர்கள்
சனகாதி முனிவர்கள் · பிரஜாபதிகள் · சப்த ரிசிகள் · பிருகு · அத்திரி · கௌதமர் · காசிபர் · வசிட்டர் · அகத்தியர் · ஜமதக்கினி · தட்சன் · வால்மீகி · அரிச்சந்திரன் · ராமர் · சீதை · இலட்சுமணன் · அனுமான் · இராவணன் · புரூரவன் · நகுசன் · யயாதி · பரதன் · துஷ்யந்தன் · வியாசர் · கிருஷ்ணர் · பீஷ்மர் · பாண்டவர்கள் · கர்ணன் · கௌரவர் · விதுரன் · பாண்டு · திருதராட்டிரன் காந்தாரி · குந்தி · |
தாமிஸிர நரகம், அநித்தாமிஸ்ர நரகம், ரௌரவ நரகம், மகா ரௌரவ நரகம் என நான்கு நரகங்களைப் பற்றி மகாபுராணங்களில் ஒன்றான கருட புராணம் விரிவாக எடுத்துரைக்கிறது.