சப்தரிஷி

(சப்த ரிஷி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சப்தரிஷி என்பவர்கள் பிரம்மரின் நேரடி வழித்தோன்றல்கள் என கருதப்படுகிறார்கள். உலகம் தோன்றிய காலத்திலிருந்து உயிரினங்களை தோற்றுவிக்க படைப்பின் கடவுளான பிரம்மாவிற்கு உதவி புரிந்தவர்கள். இந்து சமயத்தில் சப்த ரிஷி எனப்படுவோர் அத்திரி, பாரத்துவாசர், ஜமதக்கினி, கௌதமர், காசியபர், வசிச்டர், விஷுவாமித்ரர் ஆவர். இவர்கள் நான்கு வேதங்களையும் இலக்கியங்களையும் தனது தவ வலிமையால் கற்றறிந்தவர்கள்.[1]

தொடரின் ஒரு பகுதி
இந்து தொன்மவியல்

இந்து சுவஸ்திகா
மூலங்கள்

வேதங்கள் · உபநிடதம்  · பிரம்ம சூத்திரம்  · பகவத் கீதை · புராணங்கள் · இதிகாசங்கள்

வேத தொன்மவியல்

ரிக் வேதம் · சாம வேதம் · யசூர் வேதம் · அதர்வண வேதம்

இராமாயணம் · மகாபாரதம்

திருப்பாற்கடல் · வைகுந்தம்  · கைலாயம்  · பிரம்ம லோகம்  · இரண்யகர்பன்  · சொர்க்கம் · பிருத்வி  · நரகம் · பித்துரு உலகம்

மும்மூர்த்திகள் · பிரம்மன் · திருமால் · சிவன் · சரஸ்வதி  · திருமகள்  · பார்வதி · விநாயகர் · முருகன்

புராண - இதிகாச கதைமாந்தர்கள்

சனகாதி முனிவர்கள்  · பிரஜாபதிகள்  · சப்த ரிசிகள் · பிருகு · அத்திரி  · கௌதமர் · காசிபர் · வசிட்டர் · அகத்தியர் · ஜமதக்கினி  · தட்சன் · வால்மீகி · அரிச்சந்திரன்  · ராமர் · சீதை · இலட்சுமணன் · அனுமான்  · இராவணன்  · புரூரவன்  · நகுசன்  · யயாதி  · பரதன்  · துஷ்யந்தன் · வியாசர்  · கிருஷ்ணர்  · பீஷ்மர் · பாண்டவர்கள்  · கர்ணன்  · கௌரவர்  · விதுரன்  · பாண்டு  · திருதராட்டிரன் காந்தாரி  · குந்தி ·


மேற்கோள்கள்

தொகு
  1. Shankar, P.N (1 January 1985). A guide to the night sky (PDF). Bangalore: Karnataka Rajya Vignana Parishat.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தரிஷி&oldid=4145748" இலிருந்து மீள்விக்கப்பட்டது