சுவாயம்பு மனு காலத்தில் உதித்த பிரம்மாவின் மானச புத்திரர்களலான. சப்தரிஷிகளில் ஒருவர் புலகர் ஆவார்.[1] மற்ற ஆறு பேர் அத்திரி, ஆங்கிரசர், புலகர், கிரது, புலஸ்தியர், மரீசி மற்றும் வசிட்டர் ஆவார். மேலும் புலகர் பிரஜாபதிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.[1]மகாபாரத இதிகாசத்தில், கிம்புருசர்கள் புலகரின் மகன்களாக கூறப்பட்டுள்ளது.

புலகர்
குழந்தைகள்கிம்புருசர்கள், கர்த்தமர், கனகபீடர், கர்மசிரேஸ்தன், வரேயாம்சு மற்றும் சகிஷ்னு

தொன்மவியல்

தொகு

முதல் மனுவந்தர காலத்தில், புலக ரிஷி, தக்கனின் மகளில் ஒருவரான சாமாவை மணந்தார். இத்தம்பதியருக்கு கர்த்தமர் , கனகபீடர் மற்றும் ஊர்வரிவத் எனும் மகன்களும்; பேவரி எனும் மகளும் பிறந்தனர். பாகவத புராணத்தின்ப்படி புலக ரிஷி காதி எனும் பெண்ணை மணந்து கர்மசிரேஸ்தன், வரேயாம்சு மற்றும் சகிஷ்னு எனும் மக்களை பெற்றெடுத்தனர். [2]பிரம்மா]]வின்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Wilkins, W.J. (2003). Hindu Mythology. New Delhi: D.K. Printworld (P) Limited. p. 370. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-246-0234-4.
  2. "Pulaha Rishi".
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலகர்&oldid=4125003" இலிருந்து மீள்விக்கப்பட்டது