மானசபுத்திரர்கள்

மானசபுத்திரர்கள் (Manasaputras),மனிதப் படைப்பிற்கு காரணமாக பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றிய ரிஷிகள் ஆவார்.[1][2]புலகர் போன்ற சில மானசபுத்திரர்கள் பூமியில் மக்களினம் மற்றும் விலங்கு, பறவை போன்ற இனங்களைப் பெருக்க பிரஜாபதிகளாகவும் செயல்பட்டனர்.[3]பிரம்மாவின் மானசபுத்திரர்களால் உருவான உலகின் முதல் ஆண் சுவாயம்பு மனு மற்றும் முதல் பெண் சதரூபை ஆவார். இத்தம்பதியர்கள் பூமியில் மக்கள் தொகையை பெருக்கினர்.[4]

மானசபுத்திரர்கள்

மானசபுத்திரர்களி பட்டியல்

தொகு

விஷ்ணு புராணம் பிருகு. புலஸ்தியர், புலகர், கிரது, ஆங்கிரசர், மரீசி, தக்கன், அத்திரி மற்றும் வசிட்டர் என 9 மானசபுத்திரர்களை பிரம்மா படைத்தார் எனக்கூறுகிறது. இந்த ரிஷிகளை பிரம்ம ரிஷிகள் எனக்குறித்தனர். [5][6]

பாகவத புராணத்தில் கூறியுள்ள மானசபுத்திர்கள் வருமாறு: சனகாதி முனிவர்கள், ஆங்கிரசர், அத்திரி, புலஸ்தியர், மரீசி, புலகர், சாம்பவான், பிருகு, வசிட்டர், தக்கன், நாரதர், சித்திரகுப்தர், இமாவான்,மற்றும் சதரூபை ஆவர்.[7]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Theosophical Siftings (in ஆங்கிலம்). Theosophical Pub. Society. 1894.
  2. T. V. Satyanarayana; A. S. Venugopala Rao; T. N. Saraswati; N. Nanjunda Sastry; K. L. Shankaranarayana Jois; Hari; M. N. Lakshminarasimha Bhatta; S. L. Sheshadri (2019-03-23). Maharshis of Ancient India (in ஆங்கிலம்). Bharatha Samskruthi Prakashana. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-89028-73-7.
  3. Williams, George M. (2008-03-27). Handbook of Hindu Mythology (in ஆங்கிலம்). OUP USA. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-533261-2.
  4. Wilson, John (1877). Indian Caste (in ஆங்கிலம்). Times of India Office. p. 428. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-524-09449-5.
  5. "Production of the mind-born sons of Brahma [Chapter VII]". Wisdom Library (in ஆங்கிலம்). 2014-08-30. பார்க்கப்பட்ட நாள் 2022-10-28.
  6. "Story of Loka". Wisdom Library (in ஆங்கிலம்). 2019-01-28. பார்க்கப்பட்ட நாள் 2022-10-28.
  7. D. F. Plukker; R. Veldhuijzen van Zanten (1993). Allied Chambers transliterated Hindi-Hindi-English dictionary. Allied Chambers. pp. 988–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86062-10-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானசபுத்திரர்கள்&oldid=4125018" இலிருந்து மீள்விக்கப்பட்டது