தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2014
2014 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் அகர வரிசையில் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்கள்
தொகுவசூல் சாதனை புரிந்த திரைப்படங்கள்
தொகு2015, சனவரி மாதம் சிஃபி இணையதளம் வெளியிட்ட 2014ம் ஆண்டில் வெளியான சில நாட்களில் படத்தின் தயாரிப்பாளர், வெளியீட்டாளர், திரையரங்க உரிமையாளர், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு வருவாய், சாட்டிலைட் உரிமம் மற்றும் வெளியிட உரிமை பெற்றோர்களுக்கு பெரும் வருவாய் ஈட்டித்தந்த முதல் ௧௦ திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது[1].
௧. கத்தி
௨. வேலையில்லா பட்டதாரி
௩. ஜில்லா
௪. அரண்மனை
௫. மான் கராத்தே
௬. மஞ்சப்பை
௭. யாமிருக்க பயமே
௮. மெட்ராஸ்
௯. ஜிகர்தண்டா
௧௦. பிசாசு
வெளிநாடுகளில்
தொகு2014 திசம்பர் மாதம் பிகைன்டுவுட்ஸ் இணையதளம் ரென்டிராக் எனும் உலகளாவிய நிறுவனத்தின் மூலம் 2014ம் ஆண்டில், வெளிநாடுகளில் அதிக வருவாய் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது[2].
இடம் | திரைப்படம் | வருவாய் தொகை ($அமெரிக்க டாலர்) |
---|---|---|
௧ | லிங்கா | ௧௫௧௦௦௦௦ (1,510,000) |
௨ | கோச்சடையான் | ௬௩௫௦௦௦ (635,000) |
௩ | கத்தி | ௬௨௨௦௦௦ (622,000) |
௪ | ஜில்லா | ௨௪௩௯௫௫ (243,955) |
௫ | வீரம் | ௨௩௦௨௧௧ (230,211) |
இடம் | திரைப்படம் | வருவாய் தொகை (£பவுண்டு) |
---|---|---|
௧ | கத்தி | ௩௩௩௫௨௨ (333,522) |
௨ | லிங்கா | ௨௬௦௦௦௦ (260,000) |
௩ | ஜில்லா | ௨௪௩௦௨௯ (243,029) |
௪ | கோச்சடையான் | ௧௫௭௦௩௩ (157,033) |
௫ | அஞ்சான் | ௧௧௭௮௨௨ (117,822) |
விமர்சனங்கள்
தொகுதி இந்து
தொகு2014ம் ஆண்டின் சிறந்த 20 திரைப்படங்களின் பட்டியலை தி இந்து (தமிழ் நாளிதழ்) வெளியிட்டது[3].
௧. ஜீவா
௨. மெட்ராஸ்
௩. பொறியாளன்
௪. அப்புச்சி கிராமம்
௫. அரிமா நம்பி
௬. பர்மா
௭. கோலி சோடா
௮. இனம்
௯. ஜிகர்தண்டா
௧௦. கதை திரைக்கதை வசனம் இயக்கம்
௧௧. நெடுஞ்சாலை
௧௨. நெருங்கி வா முத்தமிடாதே
௧௩. ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
௧௪. பிசாசு
௧௫. பூவரசம் பீப்பீ
௧௬. சைவம்
௧௭. தெகிடி
௧௮. திருடன் போலீஸ்
௧௯. வாயை மூடி பேசவும்
௨௦. வேலையில்லா பட்டதாரி
சிஃபி இணையதளம்
தொகு2014ம் ஆண்டின் சிறந்த 15 திரைப்படங்களின் பட்டியலை சிஃபி இணையதளம் வெளியிட்டது[4].
௧. கோலி சோடா
௨. தெகிடி
௩. குக்கூ
௪. இனம்
௫. ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
௬. வாயை மூடி பேசவும்
௭. முண்டாசுப்பட்டி
௮. சைவம்
௯. சதுரங்க வேட்டை
௧௦. ஜிகர்தண்டா
௧௧. கதை திரைக்கதை வசனம் இயக்கம்
௧௨. மெட்ராஸ்
௧௩. ஜீவா
௧௪. காவியத் தலைவன்
௧௫. பிசாசு
இந்தியா கிளிட்ஸ்
தொகு2014ம் ஆண்டின் சிறந்த 12 திரைப்படங்களின் பட்டியலை இந்தியா கிளிட்ஸ் வெளியிட்டது[5].
௧. அரண்மனை
௨. அரிமா நம்பி
௩. கோலி சோடா
௪. ஜிகர்தண்டா
௫. கத்தி
௬. மெட்ராஸ்
௭. முண்டாசுப்பட்டி
௮. நாய்கள் ஜாக்கிரதை
௯. சதுரங்க வேட்டை
௧௦. தெகிடி
௧௧. வேலையில்லா பட்டதாரி
௧௨. யாமிருக்க பயமே
வெளியான அல்லது தேதிக் குறித்தப் படங்கள்
தொகுசனவரி - சூன்
தொகுவெளியீட்டு நாள் | திரைப்படத்தின் பெயர் | இயக்குநர் | நடிப்பு | பாணி | தயாரிப்பு | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|---|---|
ச ன வ ரி |
3 | அகடம் | முகமது ஐசக் | தமிழ், செரீன் ஐயர், ஸ்ரீபிரியங்கா, பாஸ்கர் | திகில் | லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனம் | [6] |
அத்திமலை முத்துப்பாண்டி | ரகுபதி | சாரதி, சொப்னா, மரகதம், மணிக்கண்ணன் | சண்டை | கிருஸ்ணாலயா மூவீஸ் | [6] | ||
என் காதல் புதிது | மாரீஸ் குமார் | ராம் சத்யா, உமாஸ்ரீ, நமீதா பிரமோத், பாண்டியராஜன் | காதல் | வீரா மூவீஸ் | [6] | ||
கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு | ஸ்ரீகிருஷ்ணா | ஆதவ ராம், பிரியா, மஞ்சு | பொழுதுபோக்கு | டி.எஸ்.கே புரோடக்சன் | [6] | ||
முன் அந்திச் சாரல் | தேவேந்திரன் | அன்சார், ஆனந்த், முரளி, நக்ஷத்திரா | காதல் | ஃபோக்கஸ் பிக்சர்ஸ் | [6] | ||
நம்ம கிராமம் | மோகன் சர்மா | நிஷான், சம்ருதா சுனில், நெடுமுடி வேணு, சுகுமாரி | பொழுதுபோக்கு | குணச்சித்ரா மூவீஸ் | [6] | ||
10 | ஜில்லா | ஆர்.டி. நடேசன் | மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், மகத் ராகவேந்திரன், நிவேதா தாமஸ் | பொழுதுபோக்கு | சூப்பர்குட் பிலிம்ஸ் | [7] | |
வீரம் | சிறுத்தை சிவா | அஜித் குமார், தமன்னா, விதார்த், பாலா, பிரதீப் ரவாத் | பொழுதுபோக்கு | விஜயா புரோடக்சன் | [7] | ||
14 | கலவரம் | ரமேஸ் செல்வன் | சத்தியராஜ், தனிகெல்லா பரணி, அஜெய் ரெட்டி, யாசீர் | சண்டை | ரித்தீஸ் ஹரீஸ் மூவீஸ் | [8] | |
விடியும் வரை பேசு | ஏ.பி.முகன் | அனீத், நன்மா, வைதேகி | காதல் | ஏ.எம் பிலிம்ஸ் புரோடக்சன் | [9] | ||
24 | கோலி சோடா | விஜய் மில்டன் | ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, முருகேசன் | பொழுதுபோக்கு | திருப்பதி பிரதர்ஸ் | [10] | |
நேர் எதிர் | எம். ஜெய பிரதீப் | ரிச்சர்ட் ரிஷி, வித்யா, ஐசுவர்யா, பார்த்தி | திகில் | வி. க்ரியேசன் | [10] | ||
மாலினி 22 பாளையங்கோட்டை | ஸ்ரீபிரியா | நித்யா மேனன், க்ரிஷ் | திகில் | ராஜ்குமார் தியேட்டர்ஸ் | [10] | ||
30 | இங்க என்ன சொல்லுது | வின்சென்ட் செல்வா | வி.டி.வி. கணேஷ், சந்தானம், மீரா ஜாஸ்மின் | நகைச்சுவை | வி.டி.வி. புரோடக்சன் | [11] | |
நினைத்தது யாரோ | விக்ரமன் | ரங்சித் மேனன், நிமிஷா சுரேஷ், கார்த்திக் யோகி, அசார் | காதல் | அபிசேக் மூவீஸ் | [11] | ||
31 | மாலை நேரப் பூக்கள் | கே.ஜே.எஸ் | நாகினா, காவியா, ஜெனி | வயது வந்தோர் மட்டும் | ஒய் பிக்சர்ஸ் | ||
நினைவில் நின்றவள் | அகத்திய பாரதி | அசுவின் சேகர், கீர்த்தி சாவ்லா, காயத்ரி வேங்கடகிரி | சண்டை | ஸ்ரீ சபரி மூவீஸ் | [11] | ||
ரம்மி | பாலகிருஷ்ணன் | விஜய் சேதுபதி, ஐசுவர்யா ராஜேஸ், இனிகோ பிரபாகரன், காயத்ரி சங்கர் | பொழுதுபோக்கு | ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேசன் | [11] | ||
பி ப் ர வ ரி |
7 | கோவலனின் காதலி | கே.அர்ஜுனராஜா | திலீப் குமார், கிரண்மயி, நவ்நீட் கபூ | காதல் | குட் டே பிலிம்ஸ் | [12] |
பண்ணையாரும் பத்மினியும் | அருண்குமார் | விஜய் சேதுபதி, ஐசுவர்யா ராஜேஸ், ஜெயபிரகாஷ் | நகைச்சுவை - பொழுதுபோக்கு | மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் | [12] | ||
புலிவால் | மாரிமுத்து | விமல், பிரசன்னா, அனன்யா, இனியா, ஓவியா | திகில் | மேஜிக் ஃபிரேம்ஸ் | [12] | ||
உ | ஆசிக் | தம்பி ராமையா, வருண், மதன், நேகா | நகைச்சுவை | ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் | [12] | ||
14 | சந்திரா | ரூபா ஐயர் | சிரேயா சரன், பிரேம் குமார், கணேஷ் வெங்கட்ராம், விவேக் | சரித்திரப் படம் | India Classic Arts & Narasimha Arts | [13] | |
இது கதிர்வேலன் காதல் | எஸ்.ஆர். பிரபாகரன் | உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சாயா சிங் | நகைச்சுவை - காதல் | ரெட் ஜெயன்ட் மூவீஸ் | [13] | ||
மாதவனும் மலர்விழியும் | மாசில் | அஸ்வின் குமார், சீஜா ரோஸ், நீராஜா | [13] | ||||
ரெட்டைக்கதிர் | [13] | ||||||
21 | ஆஹா கல்யாணம் | கோகுல் | நானி, வாணி கபூர் | நகைச்சுவை - காதல் | யாஷ்ராஜ் பிலிம்ஸ் | [14] | |
பிரம்மன் | சாக்ரடீஸ் | சசிக்குமார், லாவண்யா, சந்தானம் | பொழுதுபோக்கு | ||||
வெண்மேகம் | ராம் லக்ஷ்மன் | வித்தார்த் | சுஜாதா சுனிதா கம்பையின்ஸ் | [15] | |||
மனைவி அமைவதெல்லாம் | கே. உமா சித்ரா | மோகன்ராஜ், இராஜேசுவரி, வினோத் குமார், சுப்புராஜ் | பொழுதுபோக்கு | ஸ்ரீ சாந்தி துர்கை அம்மன் மூவீஸ் | [16] | ||
நிலா காய்கிறது | பிரபு | வயது வந்தோர் மட்டும் | புளு வேல் இன்டர்நேசனல் | [16] | |||
சித்திரை திங்கள் | ர.மாணிக்கம் | கிரன், சுவாதி | மயூரா சில்வர் ஸ்க்ரீன்ஸ் | [17] | |||
28 | அமரா | எம். ஜீவன் | அமரன், சுருதி இராமகிருஷ்ணன், ஆசிஸ் வித்யாரதி | சண்டை | டி. கே. எம். பிலிம்ஸ் | [18] | |
பனிவிழும் மலர்வனம் | பி. ஜேம்ஸ் தாவீது | அபிலேஷ், சன்யதாரா, வர்ஷா அஸ்வதி | சண்டை | சிடிஎன் & ரேமேக்ஸ் மீடியா | [18] | ||
தெகிடி | இரமேஷ் | அசோக் செல்வன், ஜனனி ஐயர் | திகில் | திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் | [18] | ||
வல்லினம் | அறிவழகன் | நகுல், மிருதுளா பாஸ்கர், அதுல் குல்கர்ணி | பொழுதுபோக்கு | ஆஸ்கார் பிலிம்ஸ் | [18] | ||
மா ர் ச் சு |
7 | என்றென்றும் | சினிஸ் | சதீஷ் கிருட்டிணன், பிரியங்கா ரெட்டி | காதல் | ஏ நாட் புரோடக்சன் | [19] |
எதிர்வீச்சு | கே. குணா | இர்பான், ரஸ்னா | பொழுதுபோக்கு | மாலிக் ஸ்டிரீம் கார்ப்பரேசன் | [19] | ||
வீர முத்து ராக்கு | சி. இராஜ சேகரன் | கதிர், லியாஸ்ரீ, ஆடுகளம் நரேன் | பொழுதுபோக்கு | கிரிபதி மூவீஸ் | [19] | ||
8 | நிமிர்ந்து நில் | சமுத்திரக்கனி | ஜெயம் ரவி, அமலா பால், இராகினி திவேதி, சரத்குமார் | பொழுதுபோக்கு | வாசன் விசுவல் வென்சர் | [20] | |
14 | ஆதியும் அந்தமும் | கவுசிக் | அஜய், மிதாளி அகர்வால், கவிதா சீனிவாசன் | திகில் | ஆர்எஸ்ஆர் ஸ்கிரீன்ஸ் | [21] | |
காதல் சொல்ல ஆசை | தமிழ் சீனு | அசோக், மது இரகுராம், வாசுனா அகமது | காதல் | எமர்சைன் புரோடக்சன் | [21] | ||
மறுமுகம் | கமல் சுப்ரமணியம் | டேனியல் பாலாஜி, பிரீத்தி தாஸ், அனூப் குமார் | திகில் | எண்டர்டெய்ன்மன்ட் அன்லிமிட்டட் | [21] | ||
ஒரு மோதல் ஒரு காதல் | கீர்த்தி குமார் | விவேக் இராஜகோபால், மேக பர்மான் | நகைச்சுவைக் காதல் | கந்தன் கியர் அப் எண்டர்டெய்ன்மன்ட் | [21] | ||
21 | குக்கூ | இராஜு முருகன் | அட்டகத்தி தினேஷ், மாளவிகா நாயர் | பொழுதுபோக்கு | பாக்ஸ்டர் | [22] | |
கேரள நாட்டிளம் பெண்களுடனே | எஸ். எஸ். குமரன் | அபி, காயத்திரி, அபிராமி சுரேஷ், தீட்சிதா | நகைச்சுவைக் காதல் | சுமா பிக்சர்ஸ் | [22] | ||
பனி விழும் நிலவு | கவுசிக் | கிரிதே, ஈதன் குரியகோச்சே | காதல் | வீ எஸ் பிக்சர்ஸ் | [22] | ||
விரட்டு | குமார் தி | சுஜிவ், எரிகா பெர்னான்டஸ், பிரக்யா ஜெய்சுவால் | திகில் | தேஜா சினிமாஸ் | [22] | ||
யாசகன் | துரைவாணன் | மகேஷ், நிரஞ்சனா | பொழுதுபோக்கு | அகரம் புரோடக்சன் | [22] | ||
28 | இனம் | சந்தோஷ் சிவன் | சுகந்த ராம், கரண், சரிதா, கருணாஸ் | பொழுதுபோக்கு | சந்தோஷ் சிவன் பிலிம்ஸ் | [23] | |
மறுமுனை | மாரீஸ் குமார் | மாருத, மிருதுளா பாஸ்கர் | காதல் | எம்பிஎல் பிலிம்ஸ் | [22] | ||
நெடுஞ்சாலை | என் கிருட்டிணன் | ஆரி, சிவாடா நாயர், பிரசாந்த் நாராயணன் | பொழுதுபோக்கு | ஃபைன் ஃபோக்கஸ் | [22] | ||
ஒரு ஊர்ல | வசந்த குமார் | வெங்கடேஷ், நேகா பட்டேல் | பொழுதுபோக்கு | விக்னேஷ் புரோடக்சன் | [22] | ||
ஏ ப் ர ல் |
11 | கோச்சடையான் | சவுந்தர்யா ரஜினிகாந்த் | ரஜினிகாந்த், தீபிகா படுகோண், சரத்குமார், நாசர் | முப்பரிமானம் | ஈராஸ் இன்டர்நேசனல் | |
மான் கராத்தே | திருக்குமரன் | சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோட்வானி, வித்யுத் ஜம்வால், வம்சி கிருஷ்ணன் | நகைச்சுவை - காதல் | எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர் | [24] | ||
நான் சிகப்பு மனிதன் | திரு | விஷால், லட்சுமி மேனன், இனியா | திகில் | [25] | |||
மே | 1 | ||||||
ஜூ ன் |
6 | உன் சமையல் அறையில் | ஆஷிக் அபு | பிரகாஷ் ராஜ், சினேகா | பிரகாஷ் ராஜ் | ||
19 | வடகறி | சரவண ராஜன் | ஜெய், சுவாதி ரெட்டி | நகைச்சுவை- திகில் | கிளவுட் நயன் மூவீஸ் |
சூலை - திசம்பர்
தொகுவெளியான தேதி | திரைப்படம் | இயக்குநர் | நடிகர்கள் | பட வகை | தயாரிப்பு நிறுவனம் | சான்று | |
---|---|---|---|---|---|---|---|
சூ லை |
4 | அரிமா நம்பி | ஆனந்த் சங்கர் | விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் | திகில் படம் | வி கிரியேசன்சு | [26] |
11 | நளனும் நந்தினியும் | வெங்கடேசன் | மைக்கேல் தங்கதுரை, நந்திதா | காதல் படம் | லிப்ரா புரொடக்சன்சு | [27] | |
பப்பாளி | ஏ. கோவிந்தமூர்த்தி | செந்தில் குமார், இசாரா நாயர் | காதல் படம் | அரசூர் மூவிஸ் | [27] | ||
ராமானுஜன் | ஞான ராஜசேகரன் | அபிநய், பாமா, சுகாசினி மணிரத்னம், அப்பாஸ், சரத் பாபு | வரலாறு | சேம்பர் சினிமா | [27] | ||
சூரன் | பாலு நாராயணன் | கரண், சிபாலி சர்மா | நாடகப்படம் | ஆரோவ்னா பிக்சர்ஸ் | [27] | ||
18 | இருக்கு ஆனா இல்லை | கே. எம். சரவணன் | விவந்த், எதின் குரியாகஸ், மனீசா ஸ்ரீ | நகைச்சுவை திகில் | வரம் கிரியேசன்சு | [28] | |
சதுரங்க வேட்டை | எச். வினோத் | நடராஜன் சுப்ரமணியம், இசாரா நாயர் | உண்மை நகைச்சுவை | மனோபாலா பிக்சர் அவுஸ், எஸ். ஆர். சினிமா |
[28] | ||
தலைகீழ் | ரெக்ஸ் ராஜ் | ராகேஷ், நந்தா | திகில் படம் | மாதா கிரியேசன்சு | [28] | ||
வேலையில்லா பட்டதாரி | வேல்ராஜ் | தனுஷ், அமலா பால், விவேக் | அதிரடி - நகைச்சுவை | உண்டர்பார் பிலிம்ஸ் | [28] | ||
24 | திருமணம் என்னும் நிக்காஹ் | அனீஸ் | ஜெய், நஸ்ரியா | காதல் படம் | ஆஸ்கார் பிலிம்ஸ் | [29] | |
25 | இன்னார்க்கு இன்னாரென்று | ஆண்டாள் ரமேஷ் | சிலம்பரசன், அஞ்சனா | காதல் படம் | ஏழுமலையான் மூவிஸ் | [29] |
தேதி குறிக்கப்படாத படங்கள்
தொகுதலைப்பு | இயக்குனர் | நடிப்பு | குறிப்புகள் |
---|---|---|---|
மாரீசன் | சிம்புதேவன் | தனுஷ் | படப்பிடிப்பில் |
வீர தீர சூரன் | சுசீந்திரன் | விஷ்ணு | |
ஜமீன் | ஜி.அசோக் | நானி, பிந்து மாதவி, ஹரிப்பிரியா | |
விரட்டு | டி.குமார் | சுஜிவ், எரிகா பெர்ணான்டஸ் | |
அடித்தளம் | இளங்கண்ணன் | மகேஷ், ஆருஷி | |
ஓம் சாந்தி ஓம் | சூர்யபிரகாஷ் | ஸ்ரீகாந்த், நீலம் | |
மடிசார் மாமி | ரஞ்சித் போஸ் | மிதுன், மான்ஸி | |
உயிருக்கு உயிராக | விஜயா மனோஜ்குமார் | சரண் சர்மா, ப்ரீத்தி தாஸ் | |
மாடபுரம் | பிரவின் | சிவக்குமார் பார்வதி, ஷில்பா | |
கிழக்கு சந்து கதவு எண் 108 | செந்தில் ஆனந்தன் | சுபாஷ், ஆஷிகா | |
குகன் | அழகப்பன் | அரவிந்த், சுஷ்மா பிரகாஷ் | |
சிபி | ஜார்ஜ் பிரசாத் | ராஜ்குமார், நந்திதா | |
திருப்புகழ் | அர்ஜூனா ராஜா | திலீப் குமார், திவ்யா சிங் | |
மாறுதடம் | சக. ரமணன் | படப்பிடிப்பில் | |
மாயை | படப்பிடிப்பில் | ||
வெள்ளை காகிதம் | படப்பிடிப்பில் | ||
ஆசு ராசா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர் | அனில் சுங்கரா | ஷாம், வைபவ் ரெட்டி, அல்லாரி நரேஷ், ராஜூ சுந்தரம், காம்னா ஜெத்மாலினி, சினேகா உல்லல் | படப்பிடிப்பில் |
அர்ஜுனன் காதலி | பார்த்தி பாஸ்கர் | ஜெய், பூர்ணா | முன் தயாரிப்பில் |
அமளி துமளி | கே. எஸ். அதியமான் | சாந்து பாக்யராஜ், நகுல், சுவாதி ரெட்டி | படப்பிடிப்பில் |
எதிரி எண் 3 | ராம்குமார் | ஸ்ரீகாந்த், பூனம் பஜ்வா, பிரபு | முடிந்தது |
காதல் 2 கல்யாணம் | மிலின்ட் ராவ் | சத்யா, திவ்யா ஸ்பந்தனா | முடிந்தது |
களவாடிய பொழுதுகள் | தங்கர் பச்சான் | பிரபு தேவா, பூமிகா சாவ்லா | முடிந்தது |
காசேதான் கடவுளடா 2 | பி.டி.செல்வகுமார் | சிவகார்த்திகேயன், வடிவேல், சந்தானம்,ஹன்ஷிகா, விஜய் சேதுபதி | படப்பிடிப்பில் |
மச்சான் | சக்தி சிதம்பரம் | விவேக், கருணாஸ், ரமேஷ் அர்விந்த், ஷெரில் | படப்பிடிப்பில் |
வாலு | விஜய் சந்தர் | சிலம்பரசன், ஹன்சிகா மோட்வானி, சந்தானம் | முடிந்தது |
வேட்டை மன்னன் | நெல்சன் | சிலம்பரசன், ஜெய், ஹன்சிகா மோட்வானி, தீக்ஷா செத் | படப்பிடிப்பில் |
வெற்றி செல்வன் | ருத்ரன் | அஜ்மல் அமீர், ராதிகா அப்தே | படப்பிடிப்பில் |
விடியல் | செல்வராஜ் | ஆர். சரத்குமார், சினேகா | படப்பிடிப்பில் |
2.0 | சங்கர் | ரஜினிகாந்த், அக்சய் குமார் | படப்பிடிப்பில் |
மருதநாயகம் | கமல்காசன் | கமல்காசன், கிரன்குமார் | படப்பிடிப்பில் |
குறிப்பிடத்தக்க இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-28. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
- ↑ http://behindwoods.com/tamil-movies-cinema-news-14/rajini-and-vijay-share-the-honors-for-2014.html
- ↑ http://www.thehindu.com/features/cinema/tamil-films-2014-our-top-20/article6730718.ece?ref=slideshow#im-image-0
- ↑ http://www.sify.com/movies/critics-choice-top-15-movies-of-2014-imagegallery-kollywood-om3uc6bbfagcc.html
- ↑ http://www.indiaglitz.com/the-box-office-report-card-of-2014-annual-report-tamil-news-122041-slide2
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-08. பார்க்கப்பட்ட நாள் 2014-02-16.
- ↑ 7.0 7.1 http://www.ibtimes.co.in/articles/530402/20131216/ajith-veeram-vijay-jilla-audio-launch-tracklist.htm
- ↑ http://www.sify.com/movies/friday-fury-january-17-news-tamil-obrkpmieghf.html
- ↑ http://www.megatamil.in/news/pongal-2014-tamil-movie-releases/
- ↑ 10.0 10.1 10.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-24. பார்க்கப்பட்ட நாள் 2014-02-16.
- ↑ 11.0 11.1 11.2 11.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-28. பார்க்கப்பட்ட நாள் 2014-02-16.
- ↑ 12.0 12.1 12.2 12.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-02-16.
- ↑ 13.0 13.1 13.2 13.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-15. பார்க்கப்பட்ட நாள் 2014-02-16.
- ↑ http://www.sify.com/movies/aaha-kalyanam-censored-to-release-on-feb-21-news-tamil-ocknW2ciibg.html
- ↑ http://www.megatamil.in/movies/venmegam/
- ↑ 16.0 16.1 "Friday Fury- February 21". Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2015-02-24.
- ↑ http://www.megatamil.in/movies/chithirai-thingal/
- ↑ 18.0 18.1 18.2 18.3 "Friday Fury- February 28". Archived from the original on 2014-03-01. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
- ↑ 19.0 19.1 19.2 "Friday Fury – March 7". Archived from the original on 2014-04-11. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
- ↑ "`Nimirnthu Nil` releases". Archived from the original on 2014-03-09. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
- ↑ 21.0 21.1 21.2 21.3 "Friday fury - March 14". Archived from the original on 2014-03-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
- ↑ 22.0 22.1 22.2 22.3 22.4 22.5 22.6 22.7 Friday Fury – March 21!
- ↑ "Friday Fury – March 28". Archived from the original on 2014-04-01. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-03. பார்க்கப்பட்ட நாள் 2014-02-16.
- ↑ http://www.sify.com/movies/vishal-lakshmi-to-sizzle-in-naan-sigappu-manithan-imagegallery-kollywood-obck1Cfaacc.html
- ↑ "Friday Fury- July 4".
- ↑ 27.0 27.1 27.2 27.3 "Friday Fury - July 11".
- ↑ 28.0 28.1 28.2 28.3 "Friday Fury - July 18".
- ↑ 29.0 29.1 "Friday Fury-July 25".
- ↑ http://cinema.maalaimalar.com/2014/01/06121010/veteran-actress-laxsmikantham.html
- ↑ http://cinema.maalaimalar.com/2014/01/06100127/ratha-kanneer-writing-the-scri.html
- ↑ http://cinema.maalaimalar.com/2014/01/13154727/legendary-actress-Anjala-devi.html
- ↑ http://www.aegindia.org/2014/01/akkineni-nageswara-rao-passed-away-anr-died-of-cancer-in-care-hospital-hyderabad/2141403.html
- ↑ லொள்ளு சபா பாலாஜி திடீர் மரணம்
- ↑ இயக்குநர் குரு தனபால் காலமானார்
- ↑ ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்
- ↑ . தி இந்து. 28 May 2014. http://www.thehindu.com/news/cities/chennai/carnatic-singer-dead-in-chennai/article6054441.ece. பார்த்த நாள்: 23 திசம்பர் 2014.
- ↑ "காமெடி நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம்". மாலை மலர். 2014-06-12. Archived from the original on 2014-06-15. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.
- ↑ "நடிகை தெலுங்கானா சகுந்தலா மரணம்". தின மலர். 2014-06-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.
- ↑ "ராம. நாராயணன் மறைவு: இன்று ஒருநாள் படப்பிடிப்புகள் ரத்து". தினமணி. 24 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.
- ↑ "டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் தற்கொலை". தினகரன். 2014-06-26. Archived from the original on 2014-08-21. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.
- ↑ "மரணம் அடைந்த திரைப்பட இயக்குநர் கவிகாளிதாஸ் உடல் தகனம்". Chennaivision.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
- ↑ நடிகர் "காதல்' தண்டபாணி காலமானார்
- ↑ http://cinema.dinamalar.com/tamil-news/20801/cinema/Kollywood/Comedy-Actor-Surili-Manohar-pasess-Away.htm காமெடி நடிகர் சுருளி மனோகர் காலமானார்
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/director-bapu-passes-away/article6367375.ece
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Pasamalar-producer-passes-away/articleshow/41683854.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-27. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-19. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.
- ↑ http://cinema.dinamalar.com/tamil-news/23737/cinema/Kollywood/actoer-meesai-murugesan-expired.htm
- ↑ http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/aval-appadithaan-rudraiyya-passes-away.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-28. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.
- ↑ http://www.indiaglitz.com/-2986--3007--2992--2986--2994--2951--2970--3016--2991--2990--3016--2986--3021--2986--3006--2995--2992--3021-40--2997--2991--2980--3007--2994--3021--2990--2992--2979--2990--3021--tamil-news-120946
- ↑ "இயக்குநர் பாலசந்தர் காலமானார்". தினமலர். 23 திசம்பர் 2014. http://www.dinamalar.com/news_detail.asp?id=1144929. பார்த்த நாள்: 23 திசம்பர் 2014.