முதன்மை பட்டியைத் திறக்கவும்

கைதி கண்ணாயிரம்

கைதி கண்ணாயிரம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்மனோகர், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கைதி கண்ணாயிரம்
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமனோகர்
தங்கவேலு
வீரப்பா
டி. என். நடராஜன்
ஜாவர் சீதாராமன்
ஈ. வி. சரோஜா
ராஜசுலோச்சனா
லட்சுமிபிரபா
எஸ். என். லட்சுமி
வெளியீடுதிசம்பர் 1, 1960
ஓட்டம்.
நீளம்16809 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைதி_கண்ணாயிரம்&oldid=2635482" இருந்து மீள்விக்கப்பட்டது