மாமன் மகள் (1995 திரைப்படம்)
(மாமன் மகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாமன் மகள் (Maaman Magal) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை குரு தனபால் இயக்கியிருந்தார். இதில் சத்யராஜ், மீனா, கவுண்டமணி மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர்.
மாமன் மகள் | |
---|---|
இயக்கம் | குரு தனபால் |
தயாரிப்பு | ஏ. ஜி. சுப்பிரமணியம் ஏ. ஜி. கிருஷ்ணன் |
கதை | குரு தனபால் |
இசை | ஆதித்யன் |
நடிப்பு | சத்யராஜ் மீனா கவுண்டமணி ஆனந்த் ராஜ் (நடிகர்) ஜெயசித்ரா மனோரம்மா |
ஒளிப்பதிவு | டி. சங்கர் |
படத்தொகுப்பு | பி சசி குமார் |
கலையகம் | ஏ. ஜி. எஸ் மூவிஸ் |
விநியோகம் | ஏ. ஜி. எஸ் மூவிஸ் |
வெளியீடு | 2 டிசம்பர் 1995[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சத்யராஜ் -சண்முகம்
- மீனா - பிரியாவாக
- கவுண்டமணி
- மணிவண்ணன் - மாணிக்கமாக, (பிரியாவின் தந்தை)
- ஜெயசித்ரா- தேவி ராஜலட்சுமியாக, (பிரியாவின் அம்மா)
- பிரதாப் போத்தன்
- ஆனந்தராஜ்- பரமசிவமாக
- மனோரமா-சண்முகத்தின் தாயாக
- பொன்னம்பலம்- கோவிந்தனாக
- பொன்வண்ணன்- முத்துராசு
- சத்யபிரியா- முத்துராசு அம்மாவாக
- கவியஸ்ரீ- சித்ராவாக
- ஜோதி மீனா
- அல்வா வாசு
- எல். ஐ. சி. நரசிம்மன்
- சிட்டி- வழக்கறிஞராக
- ரவிராஜ்- நீதிபதியாக
- கவிதாஸ்ரீ
- குருதாசு மாண் - "சுப்கே சுப்கே" பாடலில் விருந்தினர்
தயாரிப்பு
தொகுஇத்திரைப்படத்தில் சத்யராஜ் பல காட்சிகளில் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய குரலுக்கு ஹேமா மாலினி பின்னணிக்குரல் கொடுத்தார்.[2][3]
ஆதாரங்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-12-01.
- ↑ Shanmugam, Kavitha. "'We act with our throats': Meet the women who dub for Tamil film actresses". Scroll.in.
- ↑ "Caught Between Genders: Heroes who played transgenders! - Tamil News". IndiaGlitz.com. 2 April 2019.