மாமன் மகள் (1955 திரைப்படம்)
மாமன் மகள் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சந்திரபாபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மாமன் மகள் | |
---|---|
இயக்கம் | ஆர். எஸ். மணி |
தயாரிப்பு | ஆர். எஸ். மணி மணி புரொடக்சன்சு |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சந்திரபாபு டி. எஸ். பாலையா டி. எஸ். துரைராஜ் சாவித்திரி சி. கே. சரஸ்வதி எஸ். ஆர். ஜானகி |
வெளியீடு | அக்டோபர் 14, 1955 |
நீளம் | 16873 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஜெமினி கணேசன் - சந்திரன்
- சாவித்திரி (நடிகை) - மாலதி
- டி. எஸ். பாலையா - கன்னியப்பன்
- டி. பாலசுப்பிரமணியம் - தர்மலிங்கம்
- ஜே. பி. சந்திரபாபு - தாண்டவம்
- டி. எஸ். துரைராஜ் - விஞ்ஞானம்
- இலட்சுமி பிரபா - ஞானம்
- எஸ். ஆர். ஜானகி - காமாட்சி
- சி. கே. சரஸ்வதி - தாண்டவத்தின் தங்கை
- ஓ. ஏ. கே. தேவர் - வீரசாமி
மேற்கோள்கள்
தொகு- ↑ ராண்டார் கை (27 ஆகஸ்ட் 2009). "Blast from the Past – Maaman Magal 1950". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170302021043/http://www.thehindu.com/features/cinema/Maaman-Magal-1950/article16877296.ece.