கே. எஸ். அதியமான்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
கே. எஸ். அதியமான் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1]
கே. எஸ். அதியமான் | |
---|---|
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1992– தற்போதும் |
திரை வாழ்க்கை
தொகுதிரைப்பட விபரம்
தொகுஆண்டு | திரைப்படம் | பங்களிப்பு | மொழி | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|---|
இயக்கம் | கதை | வசனம் | ||||
1992 | தூரத்து சொந்தம் | தமிழ் | ||||
1993 | புதிய முகம் | தமிழ் | ||||
1994 | பாசமலர்கள் | தமிழ் | ||||
1995 | தொட்டாச் சிணுங்கி | தமிழ் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த வசன ஆசிரியர் | |||
1998 | சொர்ணமுகி | தமிழ் | ||||
2002 | ஹம் துமாரே ஹெய்ன் சனம் | இந்தி | ||||
2005 | பிரியசகி | தமிழ் | ||||
2006 | சாதி கர்கே பாஸ் கயே யார் | இந்தி | ||||
2008 | தூண்டில் | தமிழ் | ||||
2014 | அமளி துமளி | தமிழ் | படப்பிடிப்பில் |