தொட்டாசிணுங்கி (திரைப்படம்)

தொட்டாசிணுங்கி 1995ஆம் ஆண்டில் கே. எஸ். அதியமான் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கார்த்திக், ரகுவரன், தேவயானி, ரேவதி நாகேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம், சல்மான் கான், சாருக்கான், மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது நடிப்பில் கும் தும்கர் கெயின் சனம் என்ற பெயரில் இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டது. கே. எஸ். அதியமான் இத்திரைப்படத்திற்காக சிறந்த வசன ஆசிரியருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதினை பெற்றார்.

தொட்டாசிணுங்கி
இயக்கம்கே. எஸ். அதியமான்
தயாரிப்புஸ்பேன் விசன்
கதைகே. எஸ். அதியமான் (வசனம்)
திரைக்கதைகே. எஸ். அதியமான்
இசைபிலிப் ஜெர்ரி
நடிப்புகார்த்திக்
ரகுவரன்
ரேவதி
நாகேந்திர பிரசாத்
தேவயானி
ரோகினி
செந்தில்
ஒளிப்பதிவுநாகேந்திரன்
படத்தொகுப்புகோகுல்
கலையகம்ஸ்பேன் விசன்
விநியோகம்ஸ்பேன் விசன்
வெளியீடு15 திசம்பர் 1995
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு