ஜமீன் (திரைப்படம்)

ஜமீன் ஏப்பிரல் 2013இல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஜி.அசோக் இயக்கினார். இது பில்லா சமீந்தார் என்ற பெயரில் 2011இல் தெலுங்கில் வெளியாகிய திரைப்படத்தின் தமிழாக்கமாகும். இத்திரைப்படத்திற்குச் செல்வகணேசு இசையமைத்திருந்தார்.

ஜமீன்
இயக்கம்ஜி.அசோக்
கதைஜி.அசோக்
இசைவி. செல்வகணேஷ்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமீன்_(திரைப்படம்)&oldid=3709210" இலிருந்து மீள்விக்கப்பட்டது