முதன்மை பட்டியைத் திறக்கவும்

பாசமலர் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் இன்றளவிலும் இவ்வுறவிற்கு ஒரு மேற்கோளாகப் பொதுவழக்கில் பயன்படுகிறது.

பாசமலர்
இயக்குனர்ஏ. பீம்சிங்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடு1961
கால நீளம்197 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகைதொகு

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசமலர்&oldid=2625423" இருந்து மீள்விக்கப்பட்டது