குக்கூ (2014 திரைப்படம்)
ராஜு முருகன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(குக்கூ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குக்கூ இது 2014ம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தை ராஜு முருகன் இயக்க, அட்டகத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் மாளவிகா நாயர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் The Next Big Film Productions நிறுவனங்கள் வினியோகம் செய்கின்றது. இந்த திரைப்படம் மார்ச் 21ம் திகதி வெளியானது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்கப் பார்வையற்றவர்களைச் சுற்றியே கதை நகருகிறது.
குக்கூ | |
---|---|
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | ராஜு முருகன் |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு | அட்டகத்தி தினேஷ் மாளவிகா நாயர் |
ஒளிப்பதிவு | பி.கே. வர்மா |
படத்தொகுப்பு | சண்முகம் வேலுசாமி |
கலையகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் The Next Big Film Productions |
வெளியீடு | மார்ச்சு 21, 2014 |
நாடு | இந்தியா தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- அட்டகத்தி தினேஷ்
- மாளவிகா நாயர்
- ஆடுகளம் முருகதாஸ்
- சோமசுந்தரம்
- இளங்கோ
- நந்தினி
- லிசி ஆண்டனி
திரை விமர்சனம்
தொகுஒலிப்பதிவு
தொகுகுக்கூ | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
வெளியீடு | 17 பிப்ரவரி 2014 | |||
இசைப் பாணி | திரைப்பட பாடல்கள் | |||
மொழி | தமிழ் | |||
இசைத் தயாரிப்பாளர் | சந்தோஷ் நாராயணன் | |||
சந்தோஷ் நாராயணன் காலவரிசை | ||||
|
பாடல்களின் பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர் (கள்) | நீளம் | |||||||
1. | "ஏன்டா மாப்பிளை" | கானா பாலா, சதீஷ், தீ | 04:22 | |||||||
2. | "மனசுல சூர காத்து" | ஆர்ஆர், திவ்யா ரமணி | 04:26 | |||||||
3. | "பொட்ட புள்ள" | ஆர்ஆர் | 04:15 | |||||||
4. | "ஆகாசத்த நான்" | கல்யாணி நாயர், பிரதீப் குமார் | 05:02 | |||||||
5. | "கல்யாணமாம் கல்யாணம்" | அந்தோனி தாசன் | 03:55 | |||||||
6. | "கோடையில" | வைக்கம் விஜயலட்சுமி, கல்யாணி நாயர், பிரதீப் குமார் | 04:03 |