பாமா விஜயம் (1967 திரைப்படம்)

கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(பாமா விஜயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாமா விஜயம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாமா விஜயம்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஎம். எஸ். காசி விஸ்வநாதன்
மனோகர் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புநாகேஷ்
முத்துராமன்
காஞ்சனா
ஜெயந்தி
வெளியீடுபெப்ரவரி 24, 1967
நீளம்4570 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு