கிராமத்து அத்தியாயம்

கிராமத்து அத்தியாயம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ருத்ரைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்தகுமார், சுவர்ணலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கிராமத்து அத்தியாயம்
இயக்கம்ருத்ரைய்யா
தயாரிப்புருத்ரைய்யா
குமார் ஆர்ட்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புநந்தகுமார்
சுவர்ணலதா
வெளியீடுசெப்டம்பர் 19, 1980
நீளம்3716 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராமத்து_அத்தியாயம்&oldid=2704361" இருந்து மீள்விக்கப்பட்டது