பொறியாளன் (திரைப்படம்)
பொறியாளன் என்பது 2014ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். தாணுகுமார் இயக்கிய இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், ரக்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது மணிமாறன் எழுத்தில் உருவான திரைப்படமாகும். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் எம். எஸ். ஜோன்ஸ் இசையமைத்திருந்தார்.[1][2] இது 2014 செப்டம்பர் 5 அன்று வெளியானது.
பொறியாளன் | |
---|---|
இயக்கம் | தாணுகுமார் |
தயாரிப்பு | வெற்றிமாறன் வெற்றி வேலவன் எம். தேவராஜுலு |
கதை | மணிமாறன் |
இசை | எம். எஸ். ஜோன்ஸ் |
நடிப்பு | ஹரீஷ் கல்யாண் ரக்சிதா அச்சுதா குமார் |
ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
படத்தொகுப்பு | ஜி. பி. வெங்கடேஷ் |
கலையகம் | கிராஸ் ரூப் பிலிம் கம்பெனி ஏஸ் மாஸ் மீடியாசு |
விநியோகம் | வேந்தர் மூவிஸ் |
வெளியீடு | செப்டம்பர் 5, 2014 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- ஹரீஷ் கல்யாண் - சரவணன்
- ரக்சிதா
- ஆடுகளம் நரேன்
- அச்யுத் குமார் - சுந்தர்
- அஜய் ராஜ் - பிரபு
- மோகன்ராமன் - சாஸ்திரி
- டெல்லி கணேஷ்
- உதயபாணு மகேஷ்வரன்
- அஜய் ரத்தினம்
- மயில்சாமி
- கிரேன் மனோகர்
- வேல்ராஜ் - சிறப்புத் தோற்றம்
- கானா பாலா - சிறப்புத் தோற்றம்
வெளியீடு தொகு
இதன் வெளியீட்டு உரிமையைப் பெற்ற வேந்தர் மூவிஸ் இப்படத்தை 2014 செப்டம்பர் 5 அன்று வெளியிட்டனர்.[3]
மேற்கோள்கள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-03-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-08-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://silverscreen.in/news/poriyaalan/