ஹரீஷ் கல்யாண்

ஹரீஷ் கல்யாண் (பிறப்பு: 29 ஜூன், 1990) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹரீஷ் கல்யாண்
Harish Kalyan
Harish kalyan on stage.jpg
பிறப்புஹரீஷ் கல்யாண்
29 சூன் 1990 (1990-06-29) (அகவை 31)
சென்னை, இந்தியா
இருப்பிடம்சென்னை
தமிழ்நாடு
இந்தியா
பணிநடிகர்
பின்னணி பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–இன்று வரை
வலைத்தளம்
www.harish-kalyan.com

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரீஷ்_கல்யாண்&oldid=3229906" இருந்து மீள்விக்கப்பட்டது