இங்க என்ன சொல்லுது

இங்க என்ன சொல்லுது, 2014 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இதனை வின்சென்ட் செல்வா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் "குட்டி பயலே... குட்டி பயலே" என்ற ஒரு பாடல் பாடியுள்ளார்.[1] இவர் சிறப்புத் தோற்றமாகவும் இப்படத்தில் நடிக்கிறார்.

இங்க என்ன சொல்லுது
இயக்கம்வின்சென்ட் செல்வா
கதைவின்சென்ட் செல்வா
இசைதரண்
நடிப்பு
வெளியீடுஜனவரி 30, 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்க_என்ன_சொல்லுது&oldid=3193738" இருந்து மீள்விக்கப்பட்டது