சொர்ணமால்யா (நடிகை)

தமிழ்த் திரைப்பட நடிகர்

சொர்ணமால்யா தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பரதநாட்டிய கலைஞரும் ஆவார். இவருடைய தந்தை பண்டிதர் சேதுராமன்.

சொர்ணமால்யா
பிறப்புசென்னை தமிழ்நாடு இந்தியா
பணிநடிகை, நடனாசிரியை, தொலைக்காட்சி நடிகை

திரை வரலாறு

தொகு

சன் தொலைக்காட்சியின் இளமைப் புதுமை (தொலைக்காட்சி நிகழ்ச்சி) மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.[1]

திரைப்படங்கள்

தொகு
Year Film Role Language Notes
2000 அலைபாயுதே பொன்னி தமிழ்
2004 எங்கள் அண்ணா பார்வதி தமிழ்
2006 யுகா தமிழ்
பெரியார் தஞ்சாவூர் நடனமங்கை தமிழ்
Ennittum மலையாளம்
2007 மொழி ஏஞ்சலின் ஷீலா தமிழ்
2008 கேரளா போலிஸ் (திரைப்படம்)கேரளா போலிஸ் மலையாளம்
வெள்ளித்திரை தானாகவே தமிழ் சிறப்புத் தோற்றம்
சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு கலா தமிழ்
2009 அழகு நிலையம் தமிழ்
2013 இங்க என்ன சொல்லுது தமிழ் தயாரிப்பில்
புலிவால் தமிழ் தயாரிப்பில்

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-20.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொர்ணமால்யா_(நடிகை)&oldid=3556153" இலிருந்து மீள்விக்கப்பட்டது