விடியல்
விடியல் அல்லது சூரிய உதயம் அல்லது புலர் (Sunrise) என்பது காலையில் அடிவானத்தின் மேலாக சூரியன் தோன்றும் நிகழ்வாகும். அதிலும் குறிப்பாக சூரியனின் மேற்பரப்பு தெரிவதைக் குறிக்கும்.[1] ஆயினும் சூரியனின் முழுப் பகுதியும் அடிவானத்தில் மேலெழும் நிகழ்வையும் அதனுடன் கூடிய சூழ்நிலை மாற்றங்களையும் (காட்சிகள்) விடியல் எனக் குறிப்பிடப்படுகிறது.[2]
சூரியன் வசந்தகாலத்தில் சரியாக கிழக்கில் உதிக்க, இலையுதிர்காலத்தில் சம இரவு நாளில் உதிப்பது வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும்.
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Sun or Moon Rise/Set Table for one Year பரணிடப்பட்டது 2011-10-14 at the வந்தவழி இயந்திரம்
- Full physical explanation of sky color, in simple terms
- An Excel workbook with VBA functions for sunrise, sunset, solar noon, twilight (dawn and dusk), and solar position (azimuth and elevation)
- Daily almanac including Sun rise/set/twillight for every location on Earth பரணிடப்பட்டது 2007-06-29 at the வந்தவழி இயந்திரம்
- Monthly calendar with Sun/Moon rise/set times for every location on Earth
- Geolocation service to calculate the time of sunrise and sunset
- Sunrise calendar using geolocation to calculate the exact time for Sunrise or Sunset பரணிடப்பட்டது 2015-06-26 at the வந்தவழி இயந்திரம்