பொழுது புலர்தல்

பொழுது புலர்தல் அல்லது ஞாயிறு மறைதல் அல்லது சூரிய அத்தமனம் (Sunset) என்பது சூரியன் புவியின் சுழற்சி காரணமாக அடிவானத்தின் கீழ் மறையும் நாளாந்த நிகழ்வாகும். சூரியன் வசந்தகாலத்தில் சரியான மேற்கில் மறைய, இலையுதிர்காலத்தில் சம இரவு நாளில் மறைவது வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும்.

கிரித்தலையில் ஞாயிறு மறையும் காட்சி

வரலாறு தொகு

16 ஆம் நூற்றாண்டு வானியல் வல்லுநர் நிக்கோலாசு கோப்பனிக்கசு, சூரியன் சுற்றுகிறது என்பதில் இருந்து வேறுபட்டு, சூரியன் நிற்க புவி சுற்றுகிறது என்பதற்கான கணித மாதிரியை முன்வைத்து முதலாவதாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவராவார்.[1]

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. "The Earth Is the Center of the Universe: Top 10 Science Mistakes". Science.discovery.com. 2012-01-23. 2012-11-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-07 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sunset
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sunset
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொழுது_புலர்தல்&oldid=3574342" இருந்து மீள்விக்கப்பட்டது