வைகறை (Dawn) அல்லது விடியற் காலை சூரியோதயத்திற்கு முன் ஏற்படும் மெல்லொளிக்கு முன்னான நேரமாகும்.[1][2] இக்காலம் முன் சூரியோதய சந்தியொளி அல்லது சூரியோதய காலம் எனவும் அழைக்கப்படும்.[2] இது சூரிய ஒளியின் மெல்லிய ஒளியாக, சந்தியொளியின் ஆரம்பமாக அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்வேளையில் சூரியன் அடிவானத்தின் கீழ் இருக்கும்.

வைகறை மெல்லொளிக்கு முன்னரான காலைப்பொழுது என சிலவேளைகளில் கருதப்படுகின்றது. சிலவேளை சூரியோதயத்திற்கு என்றும் கருதப்படுகின்றது.

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. The Random House College Dictionary, "dawn".
  2. 2.0 2.1 A note on sunrise, sunset and twilight times பரணிடப்பட்டது 2013-07-01 at the வந்தவழி இயந்திரம் from HM Nautical Almanac Office, The United Kingdom Hydrographic Office. Quoting: There is no general agreement on a precise definition of "dawn"; it is sometimes even identified with sunrise itself. If, however, it is interpreted as the time of "first light", dawn corresponds to a depression between 18° and 12° but it is not possible to be more precise'.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sunrises
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைகறை&oldid=3657374" இருந்து மீள்விக்கப்பட்டது