கூண்டுக்கிளி

டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கூண்டுக்கிளி (Koondukkili) 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விந்தன் எழுத, டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், பி. எஸ். சரோஜா, டி. டி. குசலகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கூண்டுக்கிளி
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. ஆர். ராமண்ணா
ஆர். ஆர். பிக்சர்சு
கதைவிந்தன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
சிவாஜி கணேசன்
பி. எஸ். சரோஜா
டி. டி. குசலகுமாரி
வெளியீடுசெப்டம்பர் 26, 1954
ஓட்டம்.
நீளம்15120 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. ராண்டார் கை (10 அக்டோபர் 2008). "Goondukili 1954". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3023424.ece. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூண்டுக்கிளி&oldid=3958971" இலிருந்து மீள்விக்கப்பட்டது