பசும்பொன் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பசும்பொன் (Pasumpon) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாரதிராஜா இயக்கத்தில், சீமான் கதை, திரைக்கதை எழுதி வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,பிரபு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பசும்பொன் | |
---|---|
![]() | |
இயக்கம் | பாரதிராஜா |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பிரபு ராதிகா |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
வெளியீடு | 1995 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |