கொடி பறக்குது
பாரதிராஜா இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கொடி பறக்குது 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த் நடித்த இப்படத்தை பாரதிராஜா இயக்கினார்.
கொடி பறக்குது | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | ஜெயராஜ் |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | பாரதிராஜா |
இசை | ஹம்சலேகா |
நடிப்பு | ரஜினிகாந்த் அமலா ஜனகராஜ் மணிவண்ணன் வீரராகவன் சுஜாதா பாக்யா |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு அம்சலேகா இசையமைத்திருந்தார்.[1][2] "சேலை கட்டும்" என்ற பாடல் கருநாடக சிறீராகத்தில் அமைக்கப்பட்டது.[3]
தலைப்பு | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"அன்னை மடியில் கண் திறந்தோம்" (பெண்குரல்) | உமா ரமணன் | வைரமுத்து | 2:50 |
"அன்னை மடியில் கண் திறந்தோம்" (ஆண்குரல்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 3:47 | |
"ஓ காதல் என்னைக்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 5:05 | |
"ஓ காதல் என்னைக் காதலிக்கவில்லை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 4:12 | |
"சேலை கட்டும் பெண்ணுக்கொரு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 4:36 | |
"தொண்டைக்குள்ளே" | மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா | 6:02 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kodi Parakkuthu Tamil film LP Vinyl Record by Hamsa Lekha". Mossymart. Archived from the original on 11 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Kodi Parakudhu (1988)". Raaga.com. Archived from the original on 7 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2013.
- ↑ Charulatha Mani (19 July 2013). "Auspicious Sri". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 திசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171206135808/http://www.thehindu.com/features/friday-review/music/auspicious-sri/article4931610.ece.