ஜி (திரைப்படம்)
2005ல் வெளிவந்த தமிழ்த் திரைபடம்
(ஜீ (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜி (Ji) என்பது 2005ல் வெளிவந்த தமிழ்த் திரைபடம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக திரிஷாவும் நடித்துள்ளனர். ரன் திரைப்படப் புகழ் லிங்குசாமி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை எஸ் .எஸ்.சக்கரவத்தி தயாரித்துள்ளார் .வித்யாசாகர் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பிப்ரவரி 21, 2005ல் வெளிவந்தது.
ஜி | |
---|---|
இயக்கம் | லிங்குசாமி |
தயாரிப்பு | எஸ். எஸ். சக்ரவர்த்தி |
கதை | லிங்குசாமி |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | அஜித் குமார் திரிஷா சரண்ராஜ் விஜயகுமார் மணிவண்ணன் விசு ஸ்ரீதர் குமார் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | நிக் ஆர்ட்ஸ் |
விநியோகம் | கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 11, 2005 |
ஓட்டம் | 172 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹11 கோடி |
நடிகர்கள் தொகு
- அஜித் குமார் - வாசு
- திரிஷா - புவனா
- சரண்ராஜ் - வரதராஜன்
- விஜயகுமார் - வாசுவின் அப்பா
- மணிவண்ணன் - ராசி
- வினோத் ஆல்வா காவல் அதிகாரி
- விசு - ராகவன்
- வெங்கட் பிரபு - RAILWAY TTR and vasu is friends
- இளவரசு
- நிதின் சத்யா
- ராஜேஷ்
- மனோபாலா
- சூரி - கல்லூரி மாணவன்
கதைச்சுருக்கம் தொகு
பாடல்கள் தொகு
எண் | பாடல் | பாடகர் |
---|---|---|
1 | கிளியேக் கிளியே | உதித் நாரயாணன், சுஜாதா மோகன் |
2 | டிங் டாங் | மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ |
3 | வம்ப வெலைக்கு | கேகே |
4 | சரளா கொண்டையில் | கார்த்திக் |
5 | யெத்தனை யெத்தனை | சங்கர் மகாதேவன் |
6 | திருட்டு ராஸ்கள் | மனோ, ஸ்ரீலேகா பார்தசாரதி |