விக்ராந்த் (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர்
(விக்ராந்த் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்ராந்த், நவம்பர் 13, 1984 தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டில், பாண்டிய நாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.[1][2]
விக்ராந்த் Vikranth | |
---|---|
பிறப்பு | 13 நவம்பர் 1984 எழும்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 2005 – தற்போது வரை |
உயரம் | 6 ft 1 in |
வாழ்க்கைத் துணை | மனசா ஏமச்சந்திரன் |
பிள்ளைகள் | விவின் விநாயக்,யாஷ் ஆகிய இரு மகன் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுவிக்ராந்த், சிவா-சீலா தம்பதியருக்கு நவம்பர் 13, 1984 இல் பிறந்தார். சஞ்சீவ் என்னும் அண்ணன் உண்டு.பெரியம்மா மகன் தமிழ்த் திரைப்பட நடிகரான விஜய், இவரின் தாய்மாமா தம்பி ஆவார். நடிகை கனகதுர்க்காவின் மகளான, மானசா ஏமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்தார்.விவின் விநாயக்,யாஷ் என்னும் மகன். [3]
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1991 | அழகன் (திரைப்படம்) | அழகப்பன் மகன் | குழந்தை கலைஞர் |
2005 | கற்க கசடற (திரைப்படம்) | ராகுல் | |
2007 | நினைத்து நினைத்துப் பார்த்தேன் | ஆதிகேசவன் | |
முதல் கனவே | ஹரிஹரன் பிரபு | ||
2008 | நெஞ்சத்தைக் கிள்ளாதே | வசந்த் | |
2009 | எங்கள் ஆசான் | வாசு | |
2010 | கோரிப்பாளையம் | பாண்டி | |
2011 | முத்துக்கு முத்தாக | போஸ் | |
சட்டப்படி குற்றம் (திரைப்படம்) | தங்கராஜ் | ||
2013 | பாண்டிய நாடு | சேது | கௌரவத் தோற்றம் |
2015 | தாக்க தாக்க | சத்யா | |
2016 | கெத்து | கிரேக் (காளை) | |
2017 | கவண் | அப்துல் காதர் | |
தொண்டன் | விக்கி | ||
நெஞ்சில் துணிவிருந்தால் | மகேஷ் | ||
நெஞ்சில் துணிவிருந்தால் | தெலுங்கு திரைப்படம் | ||
2019 | சுட்டு பிடிக்க உத்தரவு | அசோக் | |
வெண்ணிலா கபடி குழு 2 | சரவணன் | ||
பக்ரீத் | ரத்தினம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Gupta, Rinku (31 March 2011). "An identity, finally". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 25 April 2011.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-08-19. பார்க்கப்பட்ட நாள் 2013-11-30.
- ↑ "Wedding bells in Vijay's house". behindwoods.com. 19 October 2009. பார்க்கப்பட்ட நாள் 25 April 2011.[தொடர்பிழந்த இணைப்பு]