கற்க கசடற (திரைப்படம்)

கற்க கசடற 2005ல் வெளிவந்த இந்தியாவின் தமிழ் மொழி திரைப்படமாகும். இப்படத்தினை ஆர். வி. உதயகுமார் இயக்கினார். பிரயோக் இசையமைத்தார். இதில் விக்ராந்த், லட்சுமி, தியா, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர்.

கற்க கசடற
கற்க கசடற
இயக்கம்ஆர். வி. உதயகுமார்
இசைபிரயோக்
நடிப்புவிக்ராந்த்
லட்சுமி ராய்
தியா
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் - கதாப்பாத்திரங்கள் தொகு